அனுப்பர்பாளையம், ஜூலை 22 –
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வர்த்தக பிரிவு அணி பொருளாளர் ராகுல் அரஃபாத்
தனது குடும்பத்துடன் இஸ்லாமியர்களின் புனித கடமைகளில் முதல் கடமை
ஹஜ் செய்வது. அதன் அடிப்படையில் அவரது குடும்பத்தார்கள், உற்றார் உறவினர்களுக்கு விருந்தளித்து அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி ஹஜ் கடமையை நிறைவேற்ற இன்று புறப்பட்டு சென்றனர்.
நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் மேற்கு மண்டல சிறுபான்மை பிரிவு தலைவர் P.S.K. அப்துல் கலாம் ஆசாத், திருப்பூர் வர்த்தக அணி பிரிவு தலைவர் P.S.K. ஷேக் தாவூத், தினதமிழ் செய்தியாளர் முகமது கெளஸ், தனது நண்பர்கள், கடமையை நிறைவேற்றும் குடும்பத்தார்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வழி அனுப்பி வைத்தனர்.