நாகர்கோவில், மே- 05,
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகர் 45 வது வார்டு பழவிளை அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற மாவட்ட அளவில் கைப்பந்தாட்ட போட்டியை நாகர்கோவில் முன்னாள் நகர்மன்ற தலைவர் மீனாதேவ் தொடங்கி வைத்தார். உடன் 45-வார்டு மாமன்றஉறுப்பினர் சதீஷ், ஊர் தலைவர் முருகேசன்; செயலாளர் நாகராஜன் செயற்குழு உறுப்பினர் கார்த்திக் மற்றும் கைப்பந்தாட்ட வீரர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் இருந்தனர்.
அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics