ஜூலை 22
திருப்பூர் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன் கார் ஆட்டோ ஓட்டுனர்கள் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திருப்பூர் தி ஜ ஃபவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் பாண்டிய நகர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. மருத்துவ முகாமில் திருப்பூர் வடக்கு மாவட்ட திமுக கழக செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் க. செல்வராஜ்.துவக்கி வைத்தார். உடன் வடக்கு மாநகர செயலாளர் மேயர் தினேஷ்குமார் தெற்கு மாநகர செயலாளர் டி கே டி மு .நாகராஜ். மண்டல தலைவர் தம்பி ஆர் கோவிந்தராஜ். பகுதி செயலாளர் ஜோதி . உசேன். மாமன்ற உறுப்பினர் திருமதி லோகநாயகி கருப்பசாமி. ராதாகிருஷ்ணன்.மாலதி கேபிள் ராஜ். கோபால்சாமி.வடக்கு மாநகர துணை செயலாளர் ராமசாமி. வார்டு செயலாளர்கள் செந்தில். மகேந்திரன்.
இந்த விழாவினை திருப்பூர் மாவட்ட டூரிஸ்ட் வேன் கார் ஆட்டோ ஓட்டுநர்கள் உரிமையாளர் சங்க நிறுவனத் தலைவர் சண்முகவேல் ஏற்பாடு செய்திருந்தார். உடன் செயலாளர் சேகர். ஒருங்கிணைப்பாளர் நந்தகோபால் மற்றும் நிர்வாகிகள் சக்தி. சதாசிவம். செல்வம். திருமாறன். மணிகண்டன். கந்தசாமி. சுரேஷ் .உதயகுமார். மைக்கேல்ராஜ். அமீர் .
உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர் இந்த மருத்துவ முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.