By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்
இராமநாதபுரம்

ஷிபான் நூர் குளோபல் அகடமி சிபிஎஸ்இ பள்ளியில் சுதந்திர தின விழா கொண்டாட்டம்

Last updated: August 16, 2025 1:11 pm
August 16, 2025
46 Views
Share
SHARE

போகலூர், ஆக. 16 –

ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் சாலை வெண்குளத்தில் அமைந்துள்ள ஷிபான் நூர் குளோபல் அகடெமி சி.பி.எஸ்.இ. பள்ளியில் 79-வது சுதந்திர தின விழா மற்றும் பள்ளி மாணவர்களுக்கான பதவியேற்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் மதுரையை சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜா கலந்துகொண்டு தேசியக்கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். பள்ளியின் தாளாளர் டாக்டர் மன்சூர், பள்ளியின் செயலாளர் டாக்டர் நூருல் ஹவ்வா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்பு விருந்தினருக்கு நினைவு பரிசினை வழங்கினர். முதல்வர் அருள் ஜெகன் சிறப்பு விருந்தினருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மழலைகள் தேசத் தலைவர்களாக வேடமிட்டு அசத்தினர்.

அதனைத்தொடர்ந்து மாணவத்தலைவராக மாணவி ஜோஸ்லின், துணைத்தலைவராக மாணவி சப்ரின் நாச்சியார், விளையாட்டு செயலாளராக மாணவர் அபாபில், துணை செயலாளராக மாணவி அஸ்மியா பானு, அணித் தலைவர்களாக மாணவன் சூர்ய சினேகன், அல்மிஷார், அன்சர் கமால் சுல்கிப் ஆகியோர் பதவியேற்று கொண்டனர். முன்னதாக மாணவி யாழினி வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளை மாணவி நொவிலா தொகுத்து வழங்கினார். மாணவி ஹிபா நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் துணை முதல்வர் சிவகுமார் செய்திருந்தார். உடன் ஒருங்கிணைப்பாளர்கள் சுஷ்மிதா மற்றும் மிஸ்பா, அலுவலக மேலாளர் சாகுல் ஹமீது, போக்குவரத்து மேலாளர் சீனி இப்ராஹிம்ஷா, ஆசிரியர்கள் ஆகியோர் உதவி புரிந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் விழா
ஸ்ரீ வல்லபை ஐயப்பன் கோவில் நவராத்திரி விழா
76வது குடியரசு தின விழா
கட்சி ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்
மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை பணித்திறன் ஆய்வுக்கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

இந்திய ரேசிங் லீக் ஃபார்முலா -4 எல்.ஜி.பி -4 கார் பந்தயங்களின் முதல் நாள் போட்டி

October 6, 2025
60 Views
புதிய கமிஷனராக நர்ணாவாரே மனீஷ் சங்கர ராவ் நியமனம்
கோவையில் மாவட்டம் முழுவதும் ஒரே நாளில் அதிரடி சோதனை– “CASO” ஆபரேஷன் மூலம் 26 பேர் கைது
திருச்சுழி அருகே காவை தென் இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கம் சார்பில் பனை விதைகள் பதிப்பு
கமுதி அருகே கார்கள் மோதியதில் வாலிபர் சாவு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account