By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்
சிவகங்கை

வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழா விளையாட்டுப் போட்டிகள்

Last updated: October 7, 2025 6:53 pm
October 7, 2025
30 Views
Share
SHARE

காரைக்குடி, அக். 07 –

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாக வீறுகவியரசர் முடியரசனார் அரங்கத்தில், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ் பண்பாட்டு மையம் நுண்கலைத்துறை மற்றும் வீறுகவியரசர் முடியரசனார் அவைகளம் ஆகியவை இணைந்து நடத்திய வீறுகவியரசர் முடியரசனார் வெள்ளணி விழாவில், வீரகவியரசர் விழாப் போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே ஆர் பெரிய கருப்பன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் டாக்டர் கோவி.செழியன் ஆகியோர் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை
வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மு.தென்னவன் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் சா. மாங்குடி, காரைக்குடி மாநகராட்சி துணை மேயர் குணசேகரன், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் மதிப்புறு கர்னல் பேரா.க. இரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புரவலர் கவிச்சுடர் கவிதைப்பித்தன், வீரகவியரசர் முடியரசனார் அவைக்கள செயலாளர் முனைவர் தமிழ் முடியரசன், இணைச்செயலாளர் முனைவர் இரா. வனிதா, ஏ.சி.என். கல்வி தொண்டு அறக்கட்டளை தலைவர் அரிமா டாக்டர் நா. சந்திரபாபு, நுண்கலைத்துறை தலைவர் மூத்த பேரா. சே. செந்தமிழ்ப்பாவை, தொழிலாளுனர் ஆசிரியர் சா. இராமன், மருத்துவர் அமலன், கணினிப் பொறிஞர் இராம. பழனியப்பன், முதல்வர் (ப.நி) சேவுகன் அண்ணாமலை கல்லூரி பேராசிரியர் இரெ.சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் மாசி மகத்தை முன்னிட்டு தெப்ப உற்சவம்: பெண்கள் தீபம் ஏற்றி வழிபாடு
தேசிய சாலை பாதுகாப்பு மாத விழா
உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் பொது மக்கள் பங்கேற்பு,
சிவகங்கை வீரமாகாளி அம்மன் கோவில் அறங்காவலர் பொறுப்பேற்பு
பூவந்தி அருகே மின் கம்பம் சாய்ந்து ஒரு மாதம் ஆகியும் ஆழ்ந்த உறக்கத்தில் உதவி மின் செயற்பொறியாளர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ரயில்வே அமைச்சரிடம் மதுரை எம்பி கோரிக்கை

July 1, 2024
169 Views
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்துக்குபுதிய தேர் பணிகள் தொடக்கம்
தூத்துக்குடி வரைவு வாக்குச்சாவடி பட்டியல் வெளியீடு
மாநில அளவில் ஒட்டபந்தயத்தில் குமரி மாணவி சாதனை
தமிழ்நாடு உழைக்கும் மக்கள் கட்டிட மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்கள் மாநில தொழிற்சங்கம் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account