By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விழுப்புரம் முண்டியம்பக்கம் அரசு மருத்துவ கல்லூரி நோயாளிகளுக்காக பியூரிஃபையர் வழங்கும் நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விழுப்புரம் > விழுப்புரம் முண்டியம்பக்கம் அரசு மருத்துவ கல்லூரி நோயாளிகளுக்காக பியூரிஃபையர் வழங்கும் நிகழ்ச்சி
விழுப்புரம்

விழுப்புரம் முண்டியம்பக்கம் அரசு மருத்துவ கல்லூரி நோயாளிகளுக்காக பியூரிஃபையர் வழங்கும் நிகழ்ச்சி

Last updated: October 7, 2025 7:04 pm
October 7, 2025
46 Views
Share
SHARE

விழுப்புரம், அக்டோபர் 07 –

விழுப்புரம் மாவட்டம் முண்டியம்பாக்கத்தில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்காக சுத்தமான குடிநீர் வழங்கும் நோக்கில் தமிழ்நாடு பிளக்ஸ் பேனர் அசோசியேஷன் சார்பில் பியூரிஃபையர் வழங்கும் விழா நடைபெற்றது.

இந்த விழாவில் மாநிலத் தலைவர் பஷீர் அகமது தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் மஜிஹர்தீன், மாநிலப் பொருளாளர் அஜய் லாரன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலாளர் சாகுல் வரவேற்றார்.

மாநில துணைத் தலைவர் சுலைமான், காய்ச்சல் பிரிவில் பியூரிஃபையர் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மக்கள் நல சேவகர் அப்பாஸ், பசியில்லா தமிழகம் நிறுவனர் முகமது அலி ஜின்னா ஆகியோர் வாழ்த்துரை நிகழ்த்தினர்.

மருத்துவக் கல்லூரி ஆர்எம்ஒ டாக்டர் ரவிக்குமார், ஏஆர்எம்ஒ வெங்கடேசன், சங்க செயற்குழு உறுப்பினர்கள் சையத் அபுதாஹிர், ரமேஷ் பாபு, அலிசா, காஜா, ஜாவித், ஹூபைப் உள்ளிட்டோர், மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் மாவட்ட நிர்வாகி ரஹ்மதுல்லா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

விழுப்புரத்தில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் திறப்பு விழா
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
கோ-ஆப்டெக்ஸ் சிறப்பு விற்பனையை மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரஹ்மான் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்
ஆணவ கொலைக்கென தனி சட்டத்தை இயற்ற வலியுறுத்தி புரட்சி பாரதம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
பொன்முடி பிறந்தநாள் விழா; திருவெண்ணெய்நல்லூர் திமுக நிர்வாகிகள் பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

October 18, 2024
68 Views
நாகர்கோவிலில் விபத்தில் ஹோட்டல் காவலாளி உயிரிழப்பு: நிற்காமல் சென்ற பைக்: போலீஸ் தீவிர விசாரணை
மங்கநல்லூரில் திருச்சி சிவா எம்பி பேச்சு
தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு ஸ்ரீ வராகி அம்மனுக்கு பெண்கள் விளக்கேற்றி வழிபாடு
ஆம்புலன்சில் மகனை அழைத்து வந்து மனு கொடுத்த தாய்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account