By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்
தூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம்

Last updated: September 5, 2025 12:25 pm
September 5, 2025
31 Views
Share
SHARE

தூத்துக்குடி, செப்டம்பர் 05 –

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள P. வெங்கடேஸ்வராபுரம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன், ஸ்ரீ அய்யனார், ஸ்ரீ கருப்பசாமி திருக்கோவில் ஆவணி மாத பொங்கல் திருவிழாவை முன்னிட்டு 2-ம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. சின்னமாடு, பூஞ்சிட்டு, தேன் சிட்டு என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி, மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 42 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிப்பாய்ந்தன.

நடைபெற்ற பந்தய சாலை குறுகலாக இருந்தாலும் மாட்டு வண்டி சாரதிகள் மற்றும் பின்சாரதிகள் வெற்றி இலக்கை நோக்கி நேர்த்தியாக மாட்டுவண்டிகளை ஒட்டிய காட்சிகள் மாட்டு வண்டி பந்தைய ரசிகர்களின் கண்களுக்கு விருந்தளித்தது. போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக பரிசுத்தொகை வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்த மாபெரும் மாட்டு வண்டி எல்கை பந்தயத்தை புதூர் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் ஒன்றிய குழு பெருந்தலைவருமான தனஞ்செயன், அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப தலைவர் மோகன் மற்றும் விழாக்கமிட்டியினர் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் குறைதீர்க்கும் முகாமை மேயர் ஜெகன் பெரியசாமி
தூத்துக்குடியில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்
தூத்துக்குடிமீன் பதன ஆலையில் அம்மோனியா வாயு கசிவு
புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வை
கண்புரை சிகிச்சைக்கு நவீன கருவி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

நாகர்கோவில் சிறையில் கைதிகள் மோதல்; 2 பேர் காயம்

September 30, 2025
53 Views
மாணவர் சந்திப்பு காபு அரங்கில்
ஜீர்ணோத்தாரண வர்ணகலாபரண அஷ்டபந்தன மகா
காமராஜர் குறித்து அவதூறு; முக்தர் அகமத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மனு
பிரெண்ட்ஸ் குரூப் நண்பர்கள் சார்பில் விநாயகர் சதுர்த்தி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account