By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விதிகளை மீறிய ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ86 ஆயிரம் அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > விதிகளை மீறிய ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ86 ஆயிரம் அபராதம்
தூத்துக்குடி

விதிகளை மீறிய ஆட்டோக்கள் பறிமுதல்; ரூ86 ஆயிரம் அபராதம்

Last updated: June 12, 2025 12:40 pm
June 12, 2025
71 Views
Share
SHARE

திருச்செந்தூர், ஜூன் 12 –

திருச்செந்தூரில் போக்குவரத்து விதிகளை மீறி தாறுமாறாக ஆட்டோக்களை ஓட்டியதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் நடத்திய சோதனையில் 6 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்களிடமிருந்து ரூ.86ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருச்செந்தூர் பகுதியில் ஆட்டோக்களைத் தாறுமாறாகவும், வெளியூர் ஆட்டோக்களை அனுமதியின்றி இயக்குவதாகவும், அதிக ஆட்களை ஏற்றிச் செல்வதாகவும், கூடுதல் கட்டணம் வசூலிப்பதாகவும், ஆட்டோக்களின் பின்பக்கத்தில் அமர வைத்து ஓட்டுவதாகவும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளுக்குப் புகார்கள் சென்றன. இதனைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் திருச்செந்தூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகன் தலைமையில் திருச்செந்தூர் மோட்டார் வாகன பாத்திமா பர்வீன்,மோட்டார் வாகன ஆய்வாளர் செயலாக்கப் பிரிவு தனபாலன் இன்று அதிரடி சோதனை நடத்தினார். இதில் வெளியூர் வாகனங்கள் அனுமதியில்லாமல் திருச்செந்தூரில் இயக்கப்படுவது, டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, இன்சூரன்ஸ் இல்லாமல் ஆட்டோக்களை ஓட்டியது, அனுமதிச் சீட்டு இல்லாமல் இயக்குவது என 6 ஆட்டோக்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் இதர குற்றங்களுக்காக 12 வாகனங்களுக்கு சோதனை அறிக்கைகள் வழங்கப்பட்டது. இந்த ஆட்டோக்களுக்கு ரூ.86ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டது. மேலும் அதிக ஆட்களை ஏற்றி ஆட்டோக்களை இயக்குவது, பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, அனுமதியில்லாமல் இயக்குவது, லைசென்ஸ் இல்லாமல் ஓட்டுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் 5893 மனுக்கள்
தூத்துக்குடி பனிமய மாதாவின் 443-வது திருவிழா முன்னேற்பாடு பணிகளை குறித்து அமைச்சர் கீதா ஜீவன் ஆலோசனை
வ.உ.சி. துறைமுகம் சரக்கு கையாளுவதில் புதிய சாதனை
விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
ஆறு மாதத்திற்கு மேலாக வாடகை செலுத்தாத 7 கடைகள் மாநகராட்சியால் சீல் வைப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோணம் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் திறன் பயிற்சி கட்டடம்; தமிழக முதல்வர் திறந்தார்

November 27, 2025
67 Views
ஒகேனக்கல்லில் நேரில் பார்வையிட்டு ஆய்வு
பாலக்கோடு புதிய தேசிய நெடுஞ்சாலை சோதனையில் மினிலாரியில் மூட்டை மூட்டையாக கடத்தி வரப்பட்ட குட்கா பறிமுதல்
டாக்டர் கலைஞர் அவர்களின் 101−வது பிறந்தநாள் விழா
முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி அவர்களின் முழு உருவ வெங்கல சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account