By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு
கனஂனியாகுமரி

விரிகோடு ரயில்வே மேம்பாலம்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

Last updated: July 9, 2025 4:32 pm
July 9, 2025
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜுலை 9 –

மார்த்தாண்டம் – கருங்கல் சாலையில் அமைந்துள்ள விரிகோடு ரயில்வே கிராசிங்கில் மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்நிலையில் திடீரென அதிகாரிகள் மாற்று வழி பாதையில் ரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் விரிகோடு சிஎஸ்ஐ சமுதாய நலக்கூடத்தில் பொதுமக்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா மற்றும் தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி மாலிக் முகமது ஆகியோருடன் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த், விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பட் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பொதுமக்கள் நிலவரங்கள் குறித்து விவாதித்தனர். பின்னர் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோரின் பேச்சு வார்த்தைகளின் முடிவின்படி புதிய வழித்தடத்தில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்வது எனவும், விரிகோடு ரயில்வே கிராசிங் வழியாக மேம்பாலம் அமைக்க உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுவது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் பல வருட காலமாக நடைபெறும் பொதுமக்களின் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிகிறது.

இந்நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சி குமரி மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர். பினுலால் சிங், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் ரத்னகுமார், மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், மேற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி லைலா ரவிசங்கர், உண்ணாமலைக் கடை பேரூராட்சி தலைவர் பமலா, மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஷாஜன் கிறிஸ்டா மற்றும் போராட்ட குழு தலைவர் ஸ்டான்லி உட்பட ஏராளமான ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு தலைமைப்பதியில் தை திருவிழா
தர்மபுரம் ஊராட்சி மாஜி தலைவரிடம் 26.30 லட்சம் வசூலிக்க கோரி மார்க்சிஸ்ட் மறியல்
மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவி ஏற்பு
மெட்ரிகுலேஷன் பள்ளியில் பொங்கல் விழா
காவலர்களுக்கு உயிர் மீட்பு முதலுதவி பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

பாஜக கொண்டு வந்த திட்டங்களால் நாடு வளர்ச்சியை நோக்கி பயணிக்கிறது

July 3, 2024
84 Views
மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
பலத்த காற்றில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு
சார்பில் வெறிநாய் கடி தடுப்பூசி முகாம்
இளம் பனை மரங்கள் சேதம் – சமூக ஆர்வலர் வேதனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account