By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

வழுக்கம்பாறை சகாயபுரம் இடைவிடா சகாய அன்னை திருத்தல திருவிழா கொடி ஏற்றத்துடன் நாளை மறுநாள் தொடங்குகிறது

Last updated: May 6, 2026 5:55 pm
May 6, 2026
6 Views
Share
SHARE

சுசீந்திரம், மே 6 –

சுசீந்திரம் அருகே உள்ள சகாயபுரம் இடைவிட சகாய அன்னை திருத்தல திருவிழா நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை மாலையில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நாளை மறுநாள் காலை 6:30 மணிக்கு திருப்பலியும் மாலை 6 மணிக்கு ஜெபமாலை மற்றும் திருக்கொடியேற்றம் நடைபெறுகிறது. திருக்கொடியேற்ற திருப்பலியில் கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி மறையுரை வழங்குகிறார். திருவிழா வருகிற 17ம் தேதி வரை 10 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது.

விழா நாட்களில் தினமும் ஜெபமாலை நவநாள் திருப்பலி நற்கருணை ஆசீர் அன்பியம் பக்தசபை இயக்கங்களின் ஆண்டு விழா கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழாவின் ஒன்பதாம் திருவிழாவான 16ம் தேதி சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு திருப்பலியும் மாலை 6:00 மணிக்கு கோட்டார் மறை மாவட்ட செயலாளர் மரிய கிளாட்சன் தலைமையில் சிறப்பு மாலை ஆராதனையும் நடக்கிறது. இதில் மறை மாவட்ட அன்பிய பணிக்குழு செயலாளர் சகாய கிளாசின் மறையுறை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு தேர் பவனி நடைபெறுகிறது.

திருவிழாவின் நிறைவு நாளான 17 ஆம் தேதி ஞாயிறு 6:30 மணிக்கு திருப்பலியும் காலை 8.00 மணிக்கு மறை மாவட்ட முதன்மை அருட்ப பணியாளர் ஜாண் ரூபஸ் தலைமையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெறுகிறது. இதில் பணி குழுக்களின் ஒருங்கிணைப்பு செயலாளர் எட்மண்ட் மறையுறையாற்றுகின்றார். மாலை 5.00 மணிக்கு திருப்பலியுடன் கொடி இறக்க திருப்பலி நடக்கிறது. திருப்பலிக்கு நம் வாழ்வு துணை ஆசிரியர் ஞானசேகரன் தலைமை தாங்குகிறார். திருப்பலியில் இனையம் இணை பங்கு தந்தை ஜெனிஷ் கவின் மறையுரை வழங்குகிறார். தேவ சகாயம் மவுண்ட் இணைபங்கு தந்தை ஞானராய் இணைந்து ஜெபிக்கிறார். இரவு 8 மணிக்கு பங்கு இறைமக்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஜோசப் ரொமால்ட், இணை பங்குத்தந்தை அஜின் ராஜ், பங்கு பேரவை துணைத் தலைவர் சகாய ராஜன், செயலாளர் சகாயராஜ், துணைச் செயலாளர் சபிலா ரோஸ்லின் ஷீபா, பொருளாளர் சர்மிளா பானு மற்றும் பங்கு பேரவையினர் பங்கு மக்கள் இணைந்து செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சிபுரத்தில் தார் சாலை அமைக்கும் பணி
நித்திரவிளை அருகே பைக் – அரசு பஸ் மோதல்; வாலிபர் உயிரிழப்பு
இந்து முன்னணி மாநில தலைவருக்கு கிள்ளியூர் ஒன்றிய இந்து முன்னணி சார்பில் வரவேற்பு
கடல் சீற்றத்தால் ஊருக்குள் புகுந்த கடல் நீர்: பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற்றம். மீனவர்கள் வேதனை.
தக்கலை அருகே சலூன் கடைக்காரர் மாயம்; போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஒன்பது மாத குழந்தைக்கு அறுவை சிகிச்சை ஹானா ஜோசப் மருத்துவர்கள் சாதனை

February 21, 2025
57 Views
தமிழ்நாடு கால்நடை ஆய்வாளர் சங்கம் பேரவை கூட்டம்
வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் குறித்து விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு
மார்த்தாண்டம் அருகே வரதட்சணை கேட்டு இளம் பெண் சித்திரவதை; கணவன் உட்பட 5 பேர் மீது வழக்கு
புதுக்கடையில் மது பாரில் மயங்கி விழுந்த டெம்போ டிரைவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account