By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்
கனஂனியாகுமரி

வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்கும் புதிய இயந்திரம்

Last updated: September 27, 2025 5:41 pm
September 27, 2025
23 Views
Share
SHARE

நாகர்கோவில், செப்டம்பர் 27 –

நாகர்கோவில் வலம்புரி விளையில் குப்பைகளை வேகமாக தரம் பிரிக்க புதிய இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இதன் இயக்கத்தை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார்.

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 52 வார்டுகள் உள்ளன. மாநகராட்சியின் மக்கள் தொகை பெருக்கத்தால் சாலையில் வரும் குப்பையின் அளவு பெருகி வந்தது. தினமும் சுமார் 130 டன் மாநகர பகுதியில் குப்பைகள் குவிந்தன. இந்த குப்பைகள் கோட்டாறு வலம்புரி விளை உரக்கிடங்கில் கொட்டப்பட்டு மலைபோல் குவிந்தது. ஒரு லட்சத்து 53 ஆயிரம் கியூபிக் மீட்டர் குப்பைகள் தேங்கின. அடிக்கடி தீ விபத்துகளும் நிகழ்ந்தன. குப்பைகளை குறைக்கும் வகையில் நகரில் 11 இடங்களில் நுண் உரம் செயலாக்க மையம் அமைக்கப்பட்டது.

வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகள் இந்த நுண் உரம் செயலாக்க மையத்தில் உரமாக்கப் படுகிறது. மக்காத குப்பைகள் மட்டும் வலம்புரி விளைக்கு கொண்டு செல்லப்படுகிறது. மேலும் வலம்புரி விளையில் பயோ மைனிங் முறையில் அனைத்து குப்பைகளையும் தரம் பிரித்து அகற்றி அந்த இடத்தில் குப்பை இல்லாத தனி மைதானமாக மாற்றும் வகையில் கடந்த 2020ல் பணிகள் தொடங்கியது.

இந்நிலையில் தற்போது ரூ.85 லட்சம் செலவில் குப்பைகளை வேகமாக தரம் பிரித்து வழங்குவதற்கான இயந்திரம் வாங்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர இயக்கத்தை மாநகராட்சி மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார். ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, சுகாதார அலுவலர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்த இயந்திரம் மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகளை தரம் பிரித்து வெளியேற்றும். மக்கும் குப்பைகள் பொடியாக வந்துவிடும். பிளாஸ்டிக் உள்ளிட்ட மக்காத குப்பைகளை தானாக வெளியே தள்ளிவிடும். பின்னர் இவை பொடியாக்கப்படும். வலம்புரிவிளை உரக்கிடங்கில் மொத்தம் 6 இடங்களில் இயந்திரம் அமைக்கப்பட உள்ளது என மேயர் மகேஷ் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் பெண் வக்கீலிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்; கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
கல்லூரியில் விவேகானந்தர் ஜெயந்தி விழா
அனைவரும் சுயநலத்தை விட்டு பொதுநலத்தை கடைபிடிக்க வேண்டும்; இலவுவிளை கல்லூரி விழாவில் எஸ்பி அட்வைஸ்
திட்டுவிளையில் சோனியா காந்தியின் பிறந்த நாளில் கேக் வெட்டி கொண்டாடிய காங்கிரசார்
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் 102 வது பிறந்த நாளையொட்டி கருணாநிதி சிலைக்கு திமுகவினர் மாலை

June 5, 2025
50 Views
அனன்யா நானா நானி சொர்க்கபுரியில் சுற்றுப் பயணம்
வயநாடு பேரிடரில் உயிரிழந்த வர்களுக்கு மௌன அஞ்சலி
பனமரத்துப்பட்டி ஒன்றியம் , நாழிக்கல்பட்டி ஊராட்சியில்
மாரியம்மன் திருக்கோயில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account