By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

ரயிலில் மீனவர் தவறவிட்ட ரூ. 2.82 லட்சம் மீட்பு; ரயில்வே போலீசார் துரித நடவடிக்கை

Last updated: November 10, 2025 6:02 pm
November 10, 2025
38 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

குளச்சல் அருகே வானியக்குடியை சேர்ந்தவர் ஆன்டனி (50). இவர் கொல்லம் பகுதியில் தங்கி மீன்பிடி தொழில் செய்து வருகிறார். நேற்று முன்தினம் காலை ஆண்டனி கேரளா மாநிலம் கொல்லத்திலிருந்து வீட்டிற்கு புறப்பட்டார். புனலூரில் இருந்து மதுரை வந்த பயணிகள் ரயிலில் அவர் பயணம் செய்தார். ரயிலில் இரவு 10 மணிக்கு இரணியல் ரயில் நிலையத்தை வந்ததும் ஆண்டனி ரயில் நிலையத்தை விட்டு வெளியே சென்ற பிறகுதான் கொண்டு வந்த பேக்கை ரயிலில் இருந்து எடுக்காததை உணர்ந்தார்.

உடனே அவர் இரணியல் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்த ரயில் நிலைய அதிகாரிகளிடம் தகவலை தெரிவித்தார். தவறவிட்ட பேக்கில் ரூ. 2 லட்சத்தறு 82 ஆயிரத்து 500 இருப்பதாகவும் கூறினார். உடனே ரயில்வே அதிகாரிகள் நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அப்போது ரயில் வள்ளியூர் அருகே சென்று கொண்டிருந்தது தெரிய வந்தது. இதை அடுத்து வள்ளியூர் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அந்த பேகை மீட்க கூறினார்கள். ஆனால் ரயில் அதற்குள் புறப்பட்டு சென்று விட்டது.

இதைத்தொடர்ந்து நாங்குநேரியில் உள்ள ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ரயில் நாங்குநேரி சென்ற பின் பேக்கை மீட்டனர். பின்னர் ரயில்வே போலீசாரும், ரயில்வே பாதுகாப்பு படை போலீசும் ஆன்டனியிடம் ஒப்படைத்தனர். சோதனை செய்தபோது அதில் பணம் அப்படியே இருந்தது. போலீசார் அந்த பணத்தை ஒப்படைத்தனர்.

இது குறித்த ஆண்டனி கூறுகையில்: கொல்லத்தில் தங்கி மீன்பிடித் தொழில் செய்து விட்டு ஊருக்கு வருவதாகவும் தன்னுடன் வேலை பார்க்கும் சக தொழிலாளர்கள் வீட்டிற்கு பணம் கொடுப்பதற்காக தன்னிடம் பணம் கொடுத்து விட்டதாகவும், ரயில் நிலையத்தை விட்டு இறங்கும் போது பேக்கை ரயிலில் தவற விட்டு இறங்கியதாகவும் கூறினார். பணத்தை மீட்டுக் கொடுத்த போலீசாருக்கும் ரயில்வே அதிகாரிகளுக்கும் ஆண்டனி பாராட்டு தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டை பின்பற்றாத மத்திய அரசை கண்டித்து மார்ச் 3ம் தேதி மத்தி ய அரசு அலுவலகங்கள் முன் ஆர்ப்பாட்டம் – மாநாட்டில் தி.க. தலைவர் கி.வீரமணி அறிவிப்பு
மது போதையில் ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர்
பொது இடங்களில் எரிக்கப்படும் மட்கா குப்பைகளால் குழந்தைகள் அவதி; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் நாதக நிர்வாகி மனு
அதிரடியாக கைது செய்த குமரி போலீசார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்

February 27, 2025
60 Views
தஞ்சாவூரில் ஓவியம் சிற்பக் கலை கண்காட்சிக்கு படைப்புகளை அனுப்பலாம்
இணையதள தொழில்நுட்பங்கள் நகைகடை கொள்ளை
சென்னையில் மேலும் இரு புதிய கிளைகளை திறந்த தங்கமயில் ஜுவல்லரி
தமிழ் பல்கலைக்கழகத் தில் புத்தொளிப்பயிற்சி தொடக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account