By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம்; பாஜக கூட்டணியை வீழ்த்துவோம்: மதியழகன் வேண்டுகோள்

Last updated: April 18, 2026 8:07 pm
April 18, 2026
88 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 18 –

“மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம், பா.ஜ., கூட்டணியை வீழ்த்தி தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஸ்டாலினை அமர வைக்க பாடுபடுவோம்” என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட போச்சம்பள்ளி, மோட்டூர் சுற்றுவட்டார கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது, பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண், தமிழ் புதல்வன், நான் முதல்வன், அன்புக்கரங்கள், தாயுமானவர், இன்னுயிர் காக்கும் –48, மக்களை தேடி மருத்துவம், மகளிர் உரிமைத்தொகை, விடியல் பயணம் என சொல்லிய மற்றும் சொல்லாத திட்டங்களை செய்து கொடுத்து குடும்பங்கள் தோறும் சென்றுள்ளது திமுக அரசு. ஆனால், தமிழகத்தின் நலனில் அக்கறையில்லாமல் மத்திய பா.ஜ., அரசிடம் கட்சியை அடகு வைத்து மக்களையும் அடகு வைக்க பார்ப்பது, அ.தி.மு.க., இதை மக்கள் புரிந்து கொண்டு ஓட்டளிக்க வேண்டும். மக்கள் நலனில், வளர்ச்சியில் அக்கறை காட்டும் திமுகவை, 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெற வைக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக கிருஷ்ணகிரி ரவுண்டானாவில் மத்திய அரசு கொண்டு வந்த தொகுதி மறுவரையறை மசோதா தோல்வியடைந்ததை கொண்டாடும் வகையில் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

இதில், மதியழகன் எம்.எல்.ஏ., பேசியதாவது: தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளா மாநிலங்களில், லோக்சபா தொகுதிகளை பெயரளவிற்கு உயர்த்தி, ஹிந்தி பேசும் வட மாநிலங்களில் அதிக லோக்சபா தொகுதியை உயர்த்தி, தென்மாநிலங்களை புறந்தள்ளும் மத்திய, பா.ஜ., அரசின் முயற்சி தோல்வியடைந்துள்ளது. இதுதான் நமது முதல் படி. சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவது நமது அடுத்த படி என நினைத்து அனைவரும் உழைக்க வேண்டும். மொழியால், உணர்வால் ஒன்றிணைவோம், பா.ஜ., கூட்டணியை வீழ்த்தி, தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஸ்டாலினை அமர வைக்க பாடுபடுவோம். இவ்வாறு அவர் பேசினார்.

கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர பொறுப்பாளர்கள் அஸ்லம், வேலுமணி, கவுன்சிலர்கள், தி.மு.க., நிர்வாகிகள் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு வனத்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும்: தென்காசி சட்டமன்ற உறுப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை
புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
கிருஷ்ணகிரியில் அரசு, தனியார் பள்ளிகளில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை: அனைத்து நுகர்வோர் உரிமை பாதுகாப்பு அமைப்பு அறக்கட்டளையின் மாநில தலைவர் வழங்கினார்
நாகர்கோவிலில் போலி நகையை கொடுத்து ரூ.10 லட்சம் மோசடி: 3 பேருக்கு வலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு

January 9, 2025
50 Views
தஞ்சாவூர் மாவட்டம் மாநில அளவில் பிளஸ்2 தேர்வில் 12ம் இடம் 95.80% மாணவர்கள் தேர்ச்சி
கழகம் சார்பில்அ.தி.மு.க குடும்ப சங்கம விழா
சுசீந்திரம் தாணுமாலயசுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது
சேலத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்தம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account