By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்
தமிழ்நாடுதருமபுரி

மை பாரத் கேந்திரா தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான போதை பழக்கத்திற்கு எதிரான போட்டிகள்

Last updated: July 27, 2026 4:42 pm
July 27, 2026
4 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 27 –

தருமபுரியில் இந்திய அரசு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம், மை பாரத் கேந்திரா, தருமபுரி சார்பில் மாவட்ட அளவிலான “Nasha Mukt Yuva for Viksit Bharat” நிகழ்ச்சி “Drug Free India” என்ற கருப்பொருளில் நடத்தப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் பின்வரும் 8 போட்டிகள் நடத்தப்படுகின்றன:

  1. நாட்டுப்புறப் பாடல் குழுப் போட்டி (5 – 10 நபர்கள்),
  2. நடனக் குழுப் போட்டி (5 – 10 நபர்கள்),
  3. நாடகப் போட்டி
  4. ஓவியப் போட்டி (தனிநபர்)
  5. விவாதம் / பேச்சுப் போட்டி
  6. குறும்படம் / ரீல்ஸ் போட்டி
  7. முழக்கம் (Slogan) எழுதும் போட்டி
  8. கவிதை பேசும் (Slam Poetry) போட்டி
    இப்போட்டிகளில் கலந்து கொள்ள விரும்புவோர் MY Bharat இணையதளம் அல்லது Google Form மூலம் பதிவு செய்து கொள்ளுமாறு ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான இணையதள இணைப்பும் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு மின்னஞ்சல் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.முன்னதாக நிகழ்ச்சி நடைபெறும் தேதி, நேரம் மற்றும் இடம் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நிகழ்ச்சியின் விவரங்கள் பின்வருமாறு:
    நிகழ்ச்சி நடைபெறும் தேதி : 28.07.2026 (செவ்வாய்க்கிழமை),
    நேரம் : காலை 9.00 மணி,
    இடம் : சக்திகைலாஷ் மகளிர் கல்லூரி, மாட்லாம்பட்டி, தருமபுரி.
    ஏற்கனவே இணையத்தில் பதிவு செய்துள்ள அனைத்து போட்டியாளர்களும் காலை 9.00 மணிக்குள் தவறாமல் வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
    வரும் போது கீழ்க்கண்ட ஆவணங்களை கட்டாயம் கொண்டு வர வேண்டும்.
    ஆதார் அட்டையின் நகல், தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாத, ஆனால் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பள்ளி அல்லது கல்லூரியில் பயிலும் மாணவ, மாணவியர் தாங்கள் பயிலும் பள்ளி / கல்லூரியின் அடையாள அட்டையின் நகலையும் கட்டாயம் கொண்டு வர வேண்டும். அனைத்து போட்டியாளர்களும் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாக வருகை தந்து பதிவு மற்றும் சரிபார்ப்பு பணிகளை நிறைவு செய்து ஒத்துழைக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் தகவல்களுக்கு 8428455241 / 7806959971 மாவட்ட இளைஞர் அலுவலர் மை பாரத் கேந்திரா தருமபுரி.

விளம்பரம்

You Might Also Like

பிள்ளையார்புரம் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் பி.டி. செல்வகுமார் செலவில் 108 தென்னை மரக்கன்றுகள் நடப்பட்டது
கன்னியாகுமரி அருகே மது போதையில் தகராறுரவுடி வெட்டி கொலை4 பேர் கைது
மணப்பாறை அருகே சாலையில் தீப்பற்றி எரிந்த ஈச்சர் வாகனம்
திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? எம்.பி. துரை வைகோ விளக்கம்
அடையாளம் தெரியாத வாகனம் மோதி இரு வாலிபர்கள் பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்மாவட்டம்

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர்

December 15, 2024
63 Views
கடம்பத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு புதிய வகுப்பறைகள்: 69 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளிக் கட்டிடத்தை ஆப்டஸ் நிறுவனர் திறந்து வைத்தார்
மாணவ மாணவிகளுக்கு பதக்கங்கள் மற்றும் நற்சான்றிதழ்
புளியங்குடியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் பிரச்சார பயணம்; அதிமுக நிர்வாகிகள் வாழ்த்து
இட ஒதுக்கீடு போராட்டத்தில் இன்னுயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீர வணக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account