By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு
தருமபுரி

முதல்வர் கோப்பை சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த மாணவனுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Last updated: September 23, 2025 4:33 pm
September 23, 2025
33 Views
Share
SHARE

தருமபுரி, செப்டம்பர் 23 –

தருமபுரி விளையாட்டரங்கில் முதல்வர் கோப்பைக்கான தேர்வு சதுரங்க போட்டியில் பள்ளி ஆண்கள் பிரிவில் ஏழு சுற்றுகள் நடைபெற்றன. இப்போட்டிகளில் தனியார் பள்ளியில் பயிலும் மாணவன் தர்மேஷ் முகுல் 6.5 புள்ளிகள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார். மேலும் அரினா இன்டர்நேஷனல் மாஸ்டர் என்ற பட்டத்தையும் பெற்று அசத்தி உள்ளார். மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் கோப்பை போட்டியில் பங்கேற்க தேர்வாகி உள்ளார்.

அதிக புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம்பிடித்த தேவேஷ் முகுல் இருவரும் சகோதரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 85 க்கும் மேற்பட்ட போட்டிகளில் பங்கேற்று விளையாடி உள்ளனர். முதலமைச்சர் கோப்பைக்கான தேர்வு போட்டிகளில் பங்கேற்று முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு தருமபுரி மாவட்ட ஆட்சியரங்கத்தில் மாவட்ட ஆட்சியர் பதக்கம், பாராட்டு சான்றிதல்களை வழங்கினார்.

இதில் சதுரங்க போட்டிகளில் பங்கேற்று மாவட்டத்தில் முதலிடம் பெற்று மாநில அளவில் சதுரங்க போட்டியில் பங்கேற்க உள்ள தனியார் பள்ளி மாணவன் தர்மேஷ் முகுல் க்கு மாவட்ட ஆட்சியர் பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதல்களை வழங்கி பாராட்டினார்.
மேலும் தருமபுரி மாவட்ட விளையாட்டு அலுவலர் D.சாந்தி மற்றும் போட்டியின் முதன்மை நடுவர் P. ராஜசேகரன் மாணவன் தர்மேஷ் முகுலுக்கு பாராட்டுகளை தெரிவித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி அஞ்சல் பிரிப்பக அலுவலகத்தை மூ டும்
குப்பு செட்டிபட்டி கிராமத்தில் மாரியம்மன் கோவில் திருவிழா
தருமபுரி மாவட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்றார்
தருமபுரியில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் சாலை மறியல்
தருமபுரி ஈச்சம்பாடி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சமூக ஊடகங்கள் வாயிலாக தேர்தல் விதி மீறுபவர்கள் மீது நடடிவக்கை: கலெக்டர் தகவல்

April 13, 2026
19 Views
மார்த்தாண்டம் பாலத்தின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் நாளை பரிவேட்டை நிகழ்ச்சி
மூலிகை தோட்டம் அமைக்கும் பணி
ஊராட்சி மன்றத்தலைவர்கள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account