By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது
கனஂனியாகுமரி

முக்கடல் அணை பகுதியில் உள்ள பழமையான கட்டிடம் இடிந்தது

Last updated: September 27, 2025 1:56 pm
September 27, 2025
25 Views
Share
SHARE

பூதப்பாண்டி, செப்டம்பர் 27 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள முக்கடல் அணைப்பகுதியில் அங்கு பணி செய்யும் பணியாளருக்கு ஓய்வெடுக்க வேண்டி அப்போதைய பொதுப்பணி துறை சார்பில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பாக ஓட்டினால் ஆன ஓய்வறை கட்டப்பட்டிருந்தது. அந்த கட்டிடம் பல ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாமல் பாழாகி காணப்பட்டது. அந்த அணைப்பகுதியிலிருந்து நாகர்கோவில் நகராட்சிக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.

பின்னர் அது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின்பும் மாநகராட்சிக்கும் அதை சுற்றுவட்டார பகுதி மக்களுக்கும் இங்கிருந்து தான் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக பல அதிகாரிகளும், பொறியாளர்களும் இங்கு வந்து குடிநீர் சம்பந்தமான பிரச்சனைகளை பார்த்து சரி செய்வதை வழக்கமாக கொண்டு வந்தனர். எனினும் இந்த பழைய கட்டிடம் பராமரிப்பு இல்லாமல் கிடந்தது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த மழையில் நேற்று அந்த கட்டிடத்தின் மேல் கூரை முற்றிலும் சேதமடைந்து விழுந்தது.

விளம்பரம்

You Might Also Like

ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
கருங்கலில் கார் மோதி இளம் பெண் உயிரிழப்பு
தேசிய நெடுஞ்சாலைக்குஅய்யா வைகுண்டர் பெயர்
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
புல்லுவிளையில் ஒரு காவலர் ஒரு கிராமம் 2 சி.சி.டி.வி.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

ஊர் காவல் படை ஆள் சேர்ப்பு முகாம்

November 10, 2024
110 Views
சுதந்திர தினத்தை முன்னிட்டு தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம்காரை ஊராட்சியில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை
கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account