By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்
கனஂனியாகுமரி

மின்சாரம் தாக்கி வாலிபர் மரணம்

Last updated: September 11, 2025 3:32 pm
September 11, 2025
54 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 11 –

சுசீந்திரம் அருகே உள்ள தெங்கம் புதூர் கலைஞர் காலனியை சார்ந்தவர் தனிஷ் (30). இவர் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு விரதம் இருந்து மாலை அணிவித்து பறக்கை பகுதிகளில் கொட்டகை அமைத்து விரதம் இருந்து வந்துள்ளார். இவருடன் 10 நபர்களும் விரதம் இருந்து வந்துள்ளனர்.

சம்பவத்தன்று மாலை கொட்டகையில் பூஜை செய்ய வேண்டி சாமி சிலை மறைக்கப்பட்டு இருந்த திரையை நீக்கிய கொட்டகைக்கு லைட்டு போட வேண்டி மின்சார ஒயரை இழுக்க முற்படும்பொழுது ஒயரிலிருந்து மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவரை உடனடியாக நாகர்கோவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து அவரது தந்தை நாகராஜன் கொடுத்த புகாரின் பெயரில் சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குவாரி உரிமையாளர்கள் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு; அதிரடி காட்டிய எஸ்.பி
தக்கலை அருகே கார் கம்பெனி பெண் ஊழியர் மாயம்
பொற்றையடி அருகே உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்
தமிழக முதல்வர் குமரி மாவட்டம் வரும் நாளில் விவசாயிகள், மீனவர்கள் உண்ணாவிரதம் அறிவிப்பு
பதிவெண் பொருத்தப்படாத 8 அதிவேக இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்திண்டுக்கல்மாவட்டம்

சட்ட விரோதமாக மது விற்றவர் கைது.

June 12, 2024
84 Views
தமிழக முதல்வர் பிறந்த நாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு உணவு வழங்கிய ஆச்சிபட்டி நிர்வாகிகள்!!!
வீட்டின் முன் நிருத்தி வைத்திருந்த ஆட்டோவை திருடி சென்றவர் கைது
உசிலம்பட்டி அருகே விவசாய பெருமக்கள் சாலை மறியல்
ஈரோடு பகுதியில் 8 ஓடைகளை தூர்வாரும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account