By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்
இராமநாதபுரம்

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டியில் தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் பரிசு பெற்று அசத்தல்

Last updated: October 14, 2025 6:03 pm
October 14, 2025
15 Views
Share
SHARE

போகலூர், அக். 14 –

ராமநாதபுரம் மாவட்டம் பெரிய பட்டணத்தில் மாபெரும் கைப்பந்து போட்டி நடைபெற்றன. கைப்பந்து போட்டி 21வயதுக்கு உட்பட்டோருக்கான மாவட்டத்தில் தொண்டி, கீழக்கரை, பெரிய பட்டனம், திருப்பாலைக்குடி, சித்தார்கோட்டை, இராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு அணிகள் கலந்து கொண்டன. தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் அணியினர் முதல் பரிசையும் ஐந்தாம் பரிசையும் வென்றனர்.

பரிசு பெற்ற தொண்டி வீரர்கள் கேப்டன் அல்லாபிச்சை (துரை), முகம்மது ராசித், இர்ஃபாக், ஷரீஃப், அப்சர், முகம்மது அத்திப், முகம்மது ரிப்கான், ஈசா, எஸ்எம்பி இஸ்ஸத்தின், அஸ்பாக், ஹாரிஸ், பாஹிர், யாசர், அஸ்பர் (பப்ஸ்), மரைக்யா, சாபிக் (சீனு) ஆகிப் ஆகிய கைபந்து விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து பல்வேறு இடங்களில் சிறப்பு பரிசு பெற்று ஊருக்கு பெருமை சேர்த்துக்கொண்டு இருக்கிறார்கள். இவர்களை தொண்டி ஸ்போர்ட்ஸ் கிளப் நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் வாழ்த்தினர்.

விளம்பரம்

You Might Also Like

மக்கள் தொடர்பு திட்ட முகாமில் பொதுமக்களிடம் மனு
12வது பட்டம் அளிப்பு விழா
76 ஆவது குடியரசு தின விழா
ஏர்வாடி தர்ஹா சந்தனக்கூடு திருவிழா
பரமக்குடியில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்; 2000 பேருக்கு சிகிச்சை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது

December 20, 2025
22 Views
அனைத்து பணியாளர்களையும் பாராட்டியமேலாண் இயக்குநர்
விளாத்திகுளம் அரசு பள்ளிக்கு முன்பு ஆபத்தான மின்கம்பம்; அதிகாரிகள் அலட்சியம்
திருவையாறு காவிரி கரையில் ஆடி அமாவாசை; புனித நீராடிய பக்தர்கள்
நாகர்கோவிலில் மத்திய அரசை கண்டித்து தவெக
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account