By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே 10,000 கிலோ ரேஷன் அரிசி லாரியுடன் சிக்கியது

Last updated: March 9, 2026 5:58 pm
March 9, 2026
61 Views
Share
SHARE

மார்த்தாண்டம், மார்ச் 9 –

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின் படி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் டிரைவர் ஜாண் பிரைட் பறக்கும் படை குழுவினரால் கல்குளம் வட்டம் பகுதியில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

சாமியார் மடத்தில் சந்தேகத்திற்கு இடமாக சென்ற லேலண்ட் லாரியை சோதனை செய்த போது சுமார் 10000 (பத்து ஆயிரம் கிலோ) பொது வினியோக திட்ட அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகளை கண்டதும் வாகனத்தை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பி ஓடினார்.

இந்த அரிசி கேரளா மாநிலத்திற்க்கு கடத்தி செல்ல இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து கடத்தல் வாகனமும் அரிசியும் கைப்பற்றப்பட்டு பொது வினியோக திட்ட அரிசியை காப்புக்காடு அரசு நுகர் பொருள் வாணிப கழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

குலசேகரம் அருகே வீட்டில் நகை மாயமான விவகாரம்: ஒரே குடும்பத்தில் 3 பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
‘தனிநபர், கவர்ச்சி அரசியலை பா.ஜ.க., செய்ய விரும்பவில்லை’:த.வெ.க., அரசை விளாசிய வேலூர் இப்ராஹிம்
டிஜிட்டல் முறையில் பயிர் பாதிப்புகளை கணக்கெடுக்க வந்த அதிகாரிகள் விவசாயிகளால் விரட்டியடிப்பு
திக்கணங்கோடு பாலம் பணி; 7 நாளில் போக்குவரத்து துவங்கும்; அதிகாரிகள் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழ்நாடு அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் பதவி ஏற்பு மற்றும் நிர்வாகிகள் அறிமுக விழா நாகர்கோவிலில் நடைபெற்றது

June 29, 2026
12 Views
புன்னார்குளம் சந்திப்பில் சாலை விபத்தில் சிக்குவோர் உயிரைக் காப்பாற்ற நவீன வசதிகளுடன் 108 ஆம்புலன்ஸ் சேவை தொடங்க நடவடிக்கை: எஸ்பி ஸ்டாலின் பேட்டி
வாகனங்களுக்கு அதிக கட்டணம் வசூலிப்பா வந்த புகாரியில் வட்டாட்சியர் அதிரடி ஆய்வு
சென்னை விமான நிலைய திரையரங்குக்கு அனுமதி மறுப்பு சரியா?
கன்னியாகுமரி கலங்கரை விளக்கில் பாதுகாப்பு குறைபாடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account