By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு
குற்றம்தமிழ்நாடுவிழுப்புரம்

மாமியாரை அடித்துக் கொன்ற மருமகன்: மனைவி கவலைக்கிடம் – திருவெண்ணெய்நல்லூர் அருகே பரபரப்பு

Last updated: February 7, 2026 3:06 pm
February 7, 2026
66 Views
Share
SHARE

திருவெண்ணெய்நல்லூர், பிப். 07 –

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள பாவந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா (30). இவர் கோயம்புத்தூரில் பழம் மார்க்கெட்டில் வேலை பார்த்துக் கொண்டு மனைவி மீனா (25) மற்றும் 2 குழந்தைகளுடன் அங்கு வசித்து வந்தார். கடந்த 1-ந்தேதி தைப்பூச விழாவிற்காக கோயம்புத்தூரில் இருந்து பாவந்தூர் கிராமத்திற்கு வந்த சிவா தனது குடும்பத்தினருடன் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் ஆனத்தூர் கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் மனைவி தனலட்சுமி (65), நேற்று தனது மகள் மீனாவை பார்ப்பதற்காக பாவந்தூர் சென்றுள்ளார். அன்று இரவு 11 மணியளவில் திடீரென சிவா அவரது மனைவி மீனா இடையே தகராறு ஏற்பட்டு மீனாவை அடித்துள்ளார். அப்போது தடுக்கச் சென்ற மாமியார் தனலட்சுமியை இரும்பு பைப்பால் தலையில் அடித்ததில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மீனா தலையில் பலத்த காயம் அடைந்தார்.

தகவல் அறிந்த திருவெண்ணெய்நல்லூர் இன்ஸ்பெக்டர் அழகிரி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்த தனலட்சுமி உடலை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் மீனா தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இச்சம்பவம் குறித்து திருவெண்ணெய்நல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய சிவாவை தேடி வந்த நிலையில், இன்று இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு தலைமறைவாக இருந்த சிவாவை அதிரடியாக கைது செய்தனர். மேலும் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கணவன் மனைவி இடையே ஏற்பட்ட தகராறில் மாமியாரை அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பொன்.கெளதம சிகாமணிக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பிறந்தநாள் வாழ்த்து
‘அனைவருக்கும் காப்பீடு’: காப்பீட்டு விழிப்புணர்வு காமிக்ஸ் புத்தகத் தொடர் வெளியீடு
ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்
குமரியில் தமிழக முதலமைச்சர் 2 நாள் சுற்றுப்பயணம்: 2500 போலீசார் பாதுகாப்பு: விழா மைதானத்தில் எஸ்பி ஸ்டாலின் ஆய்வு
படப்பையில் நடைபெற்ற மார்பக புற்றுநோய்க்கான விழிப்புணர்வு பரப்புரைத் திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசிஅப்ஹா (ABHA) அடையாள அட்டை – பொதுமக்கள் பயன்பாட்டிற்கான முக்கிய அறிவிப்பு

May 1, 2026
32 Views
வக்பு சொத்துக்கள் பாதுகாப்பு திறல் ஆர்ப்பாட்டம்!!
டிக்டோஜாக் அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டம்
மதுரை சிஇஓ பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை
திருவண்ணாமலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குணமடைய வேண்டி தர்காவில் கூட்டுப் பிரார்த்தனை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account