By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
கனஂனியாகுமரி

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்

Last updated: June 30, 2025 7:05 pm
June 30, 2025
72 Views
Share
SHARE

கருங்கல், ஜுன் 30 –

கருங்கல் அருகே பாலப்பள்ளம் படுவூர் பகுதியை சேர்ந்தவர் டார்வின் (46). தொழிலாளி. இவருடைய மனைவி பபிதா நித்திய செல்வி (39). இவர்களுக்கு 9 மற்றும் 7 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் டார்வின், பபிதா நித்திய செல்வி மட்டும் வீட்டில் இருந்துள்ளனர். ஆனால் காலை முதலே வீடு பூட்டி கிடந்துள்ளது. அந்தி சாய்ந்து இரவான நிலையிலும் வீட்டில் விளக்குகள் எரியவில்லை. இதனால் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டு வீட்டுக்கு சென்று பார்த்துள்ளனர்.

அப்போது அங்கு பபிதா நித்திய செல்வி கொல்லப்பட்ட நிலையில் பிணமாக கிடந்துள்ளார். கணவர் டார்வின் பதட்டத்துடன் இருந்துள்ளார். இது பற்றி கருங்கல் போலீசாருக்கு அக்கம் பக்கத்தினர் தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனை தொடர்ந்து டார்வினை பிடித்து போலீசர் விசாரித்ததில் மனைவியை கொன்று விட்டு மாலை வரை பிணத்துடன் வீட்டில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. கணவன் மனைவியுடன் திடீரென தகராறு ஏற்பட்டதாகவும் இதில் ஆத்திரமடைந்த டார்வின் பபிதா நித்திய செல்வி கழுத்தை நெரித்தும் துணியால் கழுத்தை இறுக்கி கொன்றதாக தெரிவித்துள்ளார்.

வெளியே சென்றால் போலீசார் பிடித்து வருவார்களோ என்ற அச்சம் டார்வனுக்கு ஏற்பட்டுள்ளதால் வீட்டுக்குள்ளே மனைவி பிணத்துடன் காலையில் இருந்து 12 மணி நேரம் இருந்ததாக கூறியுள்ளார். இரவு நேரத்தில் மனைவி உடலை எடுத்து சென்று மறைவான பகுதியில் வீசி விடலாம் என்று எண்ணத்தில் இருந்துள்ளதாக தெரிகிறது.

இது தொடர்பாக கருங்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து டார்வினை கைது செய்தனர். போலீசாரிடம் டார்வின் கூறுகையில், மாமியார் வீட்டோடு இருப்பதால் சிலர் ஏளனமாக பேசினார்கள். இதனால் குடிபோதையில் வந்து நான் அடிக்கடி வீட்டில் தகராறு செய்து வந்தேன். நேற்று காலையில் எங்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. மனைவியை கழுத்தை இறுக்கி கொன்றேன். இதில் அவர் மயங்கி சரிந்தார் என கூறியுள்ளார். போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நீரோடியில் ஏவிஎம் கால்வாய் கலெக்டர் திடீர் ஆய்வு
கன்னியாகுமரியில் கடலில் பிணமாக மிதந்த வாலிபர்: போலீசார் தீவிர விசாரணை
குமரி மாவட்டத்தில் டெபாசிட் இழந்த 67 வேட்பாளர்கள்
திருவிதாங்கோடு கிளை சார்பில் தியாகத் திருநாள் தொழுகை
மூத்த குடிமக்களுக்கு ரயில் கட்டண சலுகை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடி

கட்டுமானப் பொருட்களைக் கையாளுதலில் வ.உ.சி. துறைமுகம் 212% வளர்ச்சி

September 29, 2025
49 Views
இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்
திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அரசு கையகப்படுத்திய வழக்கு பற்றி வழக்கறிஞர் சையத் அகமது சவுத் காணொளி விளக்கம்
ஸ்ரீ கிருஷ்ணர் ஆலயத்தில் மஹா கும்பாபிஷேக விழா
திருப்பூர் அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account