By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு
தமிழ்நாடுமதுரை

மதுரை சிந்தாமணி பகுதியில் மாநகராட்சி மூலம் குப்பைகளை அள்ளிய போது போட்டோ சூட் எடுத்துக் கொண்டு கழிவுகளை அப்படியே விட்டுச் சென்றதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு

Last updated: November 3, 2025 6:04 pm
November 3, 2025
33 Views
Share
SHARE

மதுரை, நவம்பர் 03 –

மதுரை சிந்தாமணி பகுதியில் உள்ள கிருதுமால் கால்வாய் தூர் வாருகிறோம் என்ற பெயரில் தூர்வாரி குப்பைகளை அள்ளி மாநகராட்சி பணியாளர்கள் ரோட்டின் ஓரமாக போட்டுவிட்டு போட்டோ சூட் மட்டும் எடுத்துக் கொண்டு அள்ளிய குப்பைகளை அப்புறப்படுத்தாமல் அப்படியே விட்டுச் சென்றுள்ளனர். இதனால் அந்த பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அதிகமாக துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அந்த வழியாக செல்லும் பள்ளிக் குழந்தைகள், முதியவர்கள், மற்றும் பொது மக்களுக்கு எளிதாக
தொற்று நோய் பரவும் அபாய சூழல் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து அப்பகுதி குடியிருப்பு மக்கள் வார்டு கார்ப்பரேஷன் அலுவலகத்திற்கு சென்று கேட்டதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மெத்தனமாக அள்ளுவதற்கு வண்டியே இல்லை என்று பொதுமக்களை திருப்பி அனுப்பியதாக தெரிவிக்கின்றனர். எனவே மாநகராட்சி ஆணையாளர் உடனடியாக கவனத்தில் கொண்டு குப்பைகளை சரியான முறையில் அள்ளி தொற்று நோய் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறையில் சுமை தூக்கும் கேரள தொழிலாளி தீக்குளித்து தற்கொலை
இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
மதுரை அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியில் உலக யோகா தின கொண்டாட்டம்
குளச்சலில் தாலியை கழட்டி வைத்துவிட்டு மாயமான புது பெண் வீடு திரும்பினார்; கணவருடன் வாழ சம்மதம்
தொட்டியம்: வெயிலின் தாக்கத்தை தணிக்க பொழிந்த மழை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

போலீஸ் நிமிர் குழு முயற்சியால் 107 மாணவர்கள் +2 தேர்வில் சாதனை: எஸ்பி பாராட்டு

May 11, 2026
17 Views
மறைந்த முன்னாள் தி.மு.க சேலம் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர்
மாவட்ட ஆட்சித் தலைவர் சதீஷ் ஆய்வு
தருமபுரியில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரத்தில் ஊர்ப்புற நூலக வார விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account