By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??
மதுரைமாவட்டம்

மதுரையில் ஒருங்கிணைந்த வணிக வளாகம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது எப்போது..??

Last updated: May 6, 2024 5:54 pm
May 6, 2024
130 Views
Share
SHARE

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் உள்ள ஒருங்கிணைந்த வணிக வளாகத்தை விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகம் மத்திய அரசின் பொலிவுறு நகரத் திட்டம் (ஸ்மார்ட் சிட்டி), சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் ஒருங்கிணைந்த வணிக வளாகத்துடன் கூடிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கின. நகரப் பேருந்துகளை நிறுத்துவதற்கு ரூ. 55 கோடியில் பேருந்து நிலையமும், அருகில் ரூ. 111. 56 கோடியில் வணிக வளாகமும் என இரு நிலைகளில் பணிகள் தொடங்கி நடைபெற்றன. 58 பேருந்துகள் வரை நிறுத்தும் வகையிலும், இந்தப் பேருந்து நிலையம் கட்டப்பட்டது. ரூ. 111. 56 கோடியில் அமைக்கப்பட்ட வணிக வளாகத்தில் 474 விற்பனைக் கடைகள் கட்டப்பட்டன. மேலும், சிறுவர்கள் பூங்கா, கட்டப்பட்டன. மேலும், சிறுவர்கள் பூங்கா, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, பயணிகளின் காத்திருப்புக் கூடம், குழந்தைகள் உணவருந்தும் அறை, மருந்தகம், அஞ்சல் அலுவலகம், மின் அறைகள், விசாரணை அறை, உணவகம், நவீன வசதிகளுடன் கூடிய பொதுக் கழிப்பறை உள்ளிட்டவை அமைக்கப்பட்டன. இருப்பினும், பணிகள் நிறைவு பெறாதததால், ஒருங்கிணைந்த வணிக வளாகம் இதுவரை திறக்கப்படவில்லை. பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

60-க்கும் மேற்பட்டோர் தவெக வில் ஐக்கியம்.
அங்கன்வாடி மற்றும் ரேஷன் கடை திறக்கப்படுமா ?
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை
தொரப்பாடி வள்ளலார் திருமண மண்டபத்தில் இலவச கண் சிகிச்சை முகாம்
தருமபுரி மாவட்டத்தில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குளச்சலில் ஆலோசனை கூட்டம்

January 24, 2025
43 Views
அரசின் சாதனை திட்டங்கள் விளக்கும் சிறு புகைப்பட கண்காட்சி
அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருடைய திருவுருவ சிலைக்கு மாலை
தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
கட்டுமான தொழிலாளர்களுக்கான திறன் பயிற்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account