By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு: கலெக்டர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு: கலெக்டர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு: கலெக்டர் மு.பிரதாப் துவக்கி வைத்தார்

Last updated: June 1, 2026 7:19 pm
June 1, 2026
12 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜுன் 1 –

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி வகுப்பு துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் துவக்கி வைத்து பேசினார்.

அவர் பேசியதாவது: இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதல் கட்டமான, அதாவது வீட்டுப் பட்டியல் மற்றும் வீட்டுவசதி கணக்கெடுப்பு நடவடிக்கைகள், ஏப்ரல் மற்றும் செப்டம்பர் 2026-க்கு இடையில் ஒரு மாத காலத்திற்கு நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில், வீட்டுப் பட்டியல் நடவடிக்கைகள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை (30 நாட்களுக்கு) மேற்கொள்ளவும், சுய கணக்கெடுப்பு காலம் ஜூலை 17-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை (களப்பணி தொடங்குவதற்கு 15 நாட்களுக்கு முன்) மேற்கொள்ளவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சுய கணக்கெடுப்பு வரும் ஜூலை 17 முதல் 31 வரை நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தாங்களாகவே, இணையதளம் வாயிலாக, தங்கள் விவரங்களை தெரிவிக்கலாம். ஆகஸ்ட் 1 முதல் 30-ம் தேதி வரை, கணக்கெடுப்பாளர்கள், வீடு தேடிச் சென்று கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்வர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலராக மாவட்ட ஆட்சியர் நியமிக்கப்பட்டுள்ளார். மாவட்ட வன அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், மாநகராட்சி ஆணையர், முதன்மை கல்வி அலுவலர், வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், நகராட்சி ஆணையர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

இப்பயிற்சியில் பத்மநாபபுரம் சார் ஆட்சியர் வினய்குமார் மீனா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சுகிதா, முதன்மை பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்
கீழவண்ணான்விளை அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடை விழா நாளை மறுநாள் தொடக்கம்
மதுக்கடை எதிர்ப்பு போஸ்டர்
1கோடியே 90 லட்சம் மதிப்புள்ள பொதுமக்கள் தவறவிட்ட 1000 செல்போன்கள்
பாலப்பள்ளம் பேருராட்சி அலுவலகம் முன்பு கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்

June 29, 2024
81 Views
களியக்காவிளை அருகே ரேஷன் கடை ஊழியரை தாக்கி கொலை மிரட்டல்; 3 பேர் மீது வழக்கு
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா
நாற்கரச்சாலை வடிகாலை திக்கணங்கோடு சேனலில் இணைத்த விவகாரம்; ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் நேரடி ஆய்வு
வடக்கு மண்டல மக்கள் குறைதீர்க்கும் மேயர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account