By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி வட்டாச்சியர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கர்ப்பிணிப் பெண் உட்பட சாலை மறியல் ஈடுபட்ட 13 பேர் கைது

Last updated: February 23, 2026 7:38 pm
February 23, 2026
30 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, பிப்ரவரி 23 –

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கம் சார்பில் காலமுறை ஊதியம் வேண்டி கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக இன்று கவனத்தை ஈர்க்கும் வகையில் கருப்பு பட்டை அணிந்து உள்ளிருப்பு மற்றும் தொடர் வேலை நிறுத்த காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதில் ஆண்கள் 10 பேர். கர்ப்பிணி பெண் உள்ளிட்ட பெண்கள் 3 மொத்தம் 13 பேர் கிராம உதவியாளர்கள். போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக தருமபுரி- திருப்பத்தூர் சாலையில் சாலை 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போச்சம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

சிறப்பு காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் கிராம உதவியாளர்களுக்கு, முறையான காலமுறை ஊதியம் வழங்கி பணிநிரந்தரம் செய்ய வேண்டும். பணியின் போது உயிரிழக்கும் கிராம உதவியாளர்களின் குடும்பத்தினருக்கு, எவ்வித தடையுமின்றி மீண்டும் கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும். ஏற்கனவே உள்ள பணிகளுடன் கூடுதல் பொறுப்புகளை வழங்கி பணிச்சுமையை அதிகரிக்கக்கூடாது. 2007-ஆம் ஆண்டிற்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு இதுவரை முறையான சிபிஎஸ் (CPS) எண் மற்றும் அதற்கான நிதியுதவி கிடைக்கவில்லை. அதனை உடனடியாக சரிசெய்ய வேண்டும். என்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். எங்களது கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றப்படாவிட்டால், வரும் பிப்ரவரி 27ம் தேதி மாநிலம் தழுவிய அளவில் போராட்டத்தை தீவிரப்படுத்த உள்ளோம் என்று எச்சரித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் நேர கட்டுப்பாடு மீறல்; ஒரே நாளில் 13 டாரஸ் லாரிகளுக்கு அபராதம்
கல் சிற்ப தொழிலுக்காக புவிசார் குறியீடு பெற்ற மயிலாடியில் சிற்ப வேலைகளுக்கு கற்கள் கிடைக்காமல் தொழிலாளர்கள் அவதி: சிற்ப தொழில்கள் பாதிப்பு
மதசார்பற்ற கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்யுங்கள்: நாகர்கோவில் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் பேச்சு
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
நாகர்கோவில் மாநகராட்சி சாலைக்கு விடியல் வருமா? பள்ளி மாணவர்கள் நடந்து செல்லும் சாலை: பல மாதங்களாக சீரமைக்க நடவடிக்கை எடுக்காத மாநகராட்சி: தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

ஊத்தங்கரையில் தனியார் மருத்துவமனைக்கு

October 15, 2024
102 Views
குமரி மாவட்டத்தில் தொடர் மழை; மார்த்தாண்டம் மேம்பாலத்தில் தண்ணீர் பெருக்கு
தீயணைப்பு பயிற்சி மையத்தில் நிறைவு பெற்ற தீயணைப்பு வீரர்களுக்கான பயிற்சி முகாம்; சாகசங்கள் நிகழ்த்தி காட்டி அசத்தல்
புதுமைப்பெண் திட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம்
தருமபுரி மேற்கு மாவட்ட திராவிட முன்னேற்ற கழக செயற்குழு கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account