By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
ஆன்மிகம்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

போச்சம்பள்ளி அருகே சாமண்டபட்டி கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

Last updated: July 3, 2026 6:20 pm
July 3, 2026
16 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 3 –

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள சாமண்டப்பட்டி கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ மகாகணபதி மற்றும் ஸ்ரீ மாரியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா மிக விமரிசையாக நடைபெற்றது.​இந்த விழாவை முன்னிட்டு, கடந்த சில நாட்களாக கணபதி பூஜை, யாகசாலை பூஜைகள் மற்றும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்வான கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.

முன்னதாக, யாகசாலையில் வைத்து பிரத்தியேகமாக பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்களை, ஆச்சாரியார்கள் தலையில் சுமந்தவாறு கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.அதனைத் தொடர்ந்து, கோபுரக் கலசங்களுக்கு சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை முறைப்படி நடத்தி வைத்தனர்.

பின்னர், கலசத்தில் இருந்த புனித நீரை அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களின் மீது தெளித்தனர். அப்போது அங்கிருந்த பக்தர்கள் “ஓம் சக்தி, பராசக்தி” என பக்தி கோஷங்களை எழுப்பி சாமி தரிசனம் செய்தனர்.இந்த மகா கும்பாபிஷேக விழாவில் சாமண்டப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் பெற்றனர்.

விழாவின் நிறைவாக, வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் ஆலய நிர்வாகத்தின் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை சாமண்டப்பட்டி கிராம ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

வெற்றிகரங்கள் மாற்றுத்திறனாளிகள் சுய உதவி குழுவில் விளையாட்டு போட்டிகள்
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் சுங்கச்சாவடியை அகற்றக் கோரி ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் மனு
கலெக்டர் அலுவலகத்திற்கு கரும்புகளுடன் வந்த லாரி உரிமையாளர்களால் பரபரப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

பேரூராட்சியில் மன்ற அவசர கூட்டம்

October 10, 2024
67 Views
தருமபுரியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
மாத்தூர் தொட்டில் பாலத்திற்கு காமராஜர் பெயரை சூட்ட வேண்டும்
கல்குவாரி அனுமதி முறைகேடு
சக்கரவத்தி பிளாஸ்டிக் குழும நிறுவனர் தனது மனைவி பிறந்த நாளை முன்னிட்டு திரைப்பட பாடல் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account