By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > அரியலூர் > பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்
அரியலூர்மாவட்டம்

பொன்பரப்பி கிராம ஊராட்சியில் ஒருமாத காலமாக குடிநீர் கேட்டு சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்

Last updated: May 8, 2024 12:00 pm
May 8, 2024
181 Views
Share
SHARE

அரியலூர்,மே:08

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள பொன்பரப்பி கிராமத்தில் தேரடி தெரு, கீழ வீதியில் 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த ஒரு மாதமாக ஊராட்சி நிர்லவாகத்தின் மூலம் சரிவர குடிநீர் வழங்கப்படவில்லை எனக் கூறி இன்று செந்துறை – ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் சாலை மறியல் ஈடுபட்டனர். 
தகவலறிந்து வந்த செந்துறை சப்இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையிலான போலீசார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பிரபாகரன் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கடந்த ஒரு மாதத்தில் மூன்று நாட்கள் மட்டுமே குடிநீர் முறையாக வந்தது எனவும், சிலர் மோட்டார் வைத்து நீரை உறிஞ்சுவதால் தண்ணீர் கிடைக்கவில்லை என்றும் கூறினர். இதற்கு பதில் அளித்த ஊராட்சி நிர்வாகத்தினர் போதிய அளவு மின்சாரம் கிடைக்கவில்லை அதனால் நீண்ட நேரம் குடிநீர் வழங்க இயலவில்லை என தெரிவித்தனர்.மேலும் கால்நடை மற்றும் குளிப்பதற்கு அருகில் இருந்த ஏரியை பயன்படுத்த வந்த மக்கள் தற்போது நடைபெற்று வரும் சாலை விரிவாக்க பணி காரணமாக ஏரியில் இருந்து மீன்கள் இறந்து அழுகி துர்நாற்றம் வீசுவதால் அங்கு குளிக்கவும் துணி துவைக்கவும் சிரமப்படுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் அதிக நேரம் குடிநீர் வழங்க வேண்டும் என கூறினர் குடிநீர் குழாயில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார்கள் அகற்றி விரைவாக குடிநீர் வழங்கப்படும் என்ற அதிகாரி தெரிவித்ததை எடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது, இதனை எடுத்து ஒரு மணி நேரத்துக்கு பிறகு சந்திரசேகரன் நெடுஞ்சாலையில் போக்குவரத்து சீரானது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருவுருவ சிலைக்கு சமூக ஆர்வலர் மரியாதை
உள்ளாட்சிகள் தின சிறப்பு கிராம சபை கூட்டம்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டி
ஸ்ரீராம் இலக்கியக் கழகம் நடத்திய மாநில அளவிலான பேச்சுப் போட்டியில் கோவை மண்டல மாணவர் சாதனை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குலசேகரம் அருகே பெண்ணை தாக்கிய

December 11, 2024
115 Views
தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா புகழாரம்
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
விவசாயிகள் குறை தீர்வு நாள் கூட்டம்
குப்பை கொட்டும் எம்.எல்.ஏ யோசனைக்கு வானதி சீனிவாசன் கண்டனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account