By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஈரோடு

பேரோட்டில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

Last updated: September 24, 2025 7:23 pm
September 24, 2025
25 Views
Share
SHARE

ஈரோடு, செப். 24 –

ஈரோட்டை அடுத்த பேரோடு சமுதாய கூடத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலைஞர் உரிமைத் தொகை, ஆதி திராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, மின்சார துறை, தொழிலாளர் நல வாரியம், வீட்டு வசதி வாரியம் உட்பட பல்வேறு துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை கொடுத்தனர். முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது உடனடி தீர்வு காணப்பட்டு அவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. இதை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி வழங்கினார்.

இந்த முகாமில் கொடுக்கப்பட்ட மனுக்கள் மீது 45 நாட்களில் தீர்வு காணப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஈரோடு தாசில்தார் முத்து கிருஷ்ணன், ஈரோடு யூனியன் ஆணையாளர் அம்புரோஸ், துணை ஆணையாளர் பொற்கொடி, செயலாளர் ரேவதி, ஒன்றிய திமுக செயலாளர் சதாசிவம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
ஈரோடு வில்லரசம்பட்டியில்இலவச கண் சிகிச்சை முகாம்
பஞ்சமி நிலத்தை மீட்டுத்தர வேண்டும்: திராவிடர் விடுதலை கட்சி மாபெரும் ஆர்ப்பாட்டம்
ஈரோட்டில் தேசிய கொடியை ஏற்றி மாவட்ட ஆட்சியர் மரியாதை
பாரதீய ஜனதா ஆட்சி அதிகாரத்துக்கு வரக்கூடாது என்பதற்காக தவெகவுக்கு ஆதரவு: காங்கிரஸ்அகில இந்திய செயலாளர் செல்லக்குமார் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்

August 1, 2025
118 Views
மக்களின் முன்னேற்றத்திற்கான பட்ஜெட்டாக அமையவில்லை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
புதிய கலையரங்கம் கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி பணி
மகளிர் மேம்பாட்டு குழுகருத்தரங்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account