By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி
கல்விசெங்கல்பட்டுதமிழ்நாடு

பெரி கல்வி குழுமத்தின் சார்பில் Peri Tech Expo 2025 நிகழ்ச்சி

Last updated: November 11, 2025 5:04 pm
November 11, 2025
39 Views
Share
SHARE

மண்ணிவாக்கம், நவம்பர் 11 –

செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பெரி கல்வி குழுமத்தின் சார்பில் நடைபெற்ற Peri Tech Expo 2025 எனப்படும் புத்தாக்க கண்டுபிடிப்பு கண்காட்சி நடைப்பெற்றது. இதில் பெரி கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மாண்பமைத் தலைவர் சரவணன் பெரியசாமி, தலைமைச் செயல் அலுவலர் சசி வீரராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் சிறப்பு விருந்தினர்களாக IIT Madras டீன் முனைவர் ஆர். சாரதி, ஓய்வு பெற்ற திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முனைவர் கலியமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களின் புத்தாக்க கண்டுபிடிப்புகளை பார்வையிட்டனர்.

பெரி டெக் எக்ஸ்போ கண்காட்சியில் 80 பள்ளிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு தங்களுடைய அறிவியல் திறமைகளை வெளிப்படுத்தினார்கள். இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் ஐந்து இடங்களைப் பிடித்த வெற்றி பெற்ற மாணவர்களுக்குப் பெரி கல்வி குழுமம் சார்பில் பாராட்டுச் சான்றிதழ், பதக்கங்களும் ரொக்க பரிசும் வழங்கி கௌரவித்தார்.

பெரி பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் ஆர். பால்சன் கென்னடி, அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஏ. புருஷோத்தமன், பொறியியல் தொழில்நுட்ப கல்லூரியின் துணை முதல்வர் பி. மகேஷ் மற்றும் துறைத்தலைவர்கள், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவிகள், ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிறுவன தலைவர் காயிதேமில்லத் 130வது பிறந்தநாள்!!
குமரியில் ஒரே நாளில் நம்பர் பிளேட் இல்லாத 18 வாகனங்கள் பறிமுதல்: மாவட்ட எஸ்பி அதிரடி
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட எல்லை சோதனை சாவடியில் தீவிர சோதனை: மாவட்ட எஸ்பி நேரில் ஆய்வு
உறவுகள் உதவும் கரங்கள் அறக்கட்டளை சார்பில் ஏழை எளியவருக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா
நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி கிளை கள வீரர்கள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கோயம்புத்தூர்மாவட்டம்

விசைத்தறி மற்றும் ஜவுளி தொழிலாளர்கள் சந்திப்பு

April 23, 2025
52 Views
ஷாப்பர் ஸ்டாப் ஸ்டோர்ஸ் டிராவல் எடிட் மூலம் ஃபரிதாபானு புக்கெட் தீவுக்கு சுற்றுலா செல்ல தேர்வு
பரளியாறு வனப்பகுதியில் புலி; தொழிலாளி ஓட்டம்
அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் வேலுமணி மலர் அஞ்சலி
ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் சென்டர் மீடியன் லைட்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account