By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரிமாவட்டம்

சுய பிரசவத்திற்கு முயற்சி செய்த நர்ஸ் : கால்கள் பீய்ந்த நிலையில் இறந்து பிறந்த குழந்தை. போலீஸ் விசாரணை

Last updated: May 2, 2024 12:25 pm
May 2, 2024
160 Views
Share
SHARE

கன்னியாகுமரி மே 2

 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர் வினிஷா.. நர்ஸிங் முடித்துள்ளார்.. 24 வயதாகிறது.. சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில், ஒரு வருடமாக நர்ஸாக வேலை பார்த்து வருகிறார்..
வினிஷா, செல்வமணி என்பவரை காதலித்து வந்தார்.. செல்வமணி மதுரை உசிலம்பட்டியை சேர்ந்தவர்.. 29 வயதாகிறது.. இப்போது சென்னையில்தான் இவரும் வேலை பார்த்து வருகிறார். 

 

கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த வினிஷாவும், மதுரையை சேர்ந்த செல்வமணியும் சென்னையிலேயே வேலை பார்ப்பதால், 2 பேருமே கல்யாணம் செய்யாமலேயே நெருக்கமாகிவிட்டார்கள். இதன் விளைவு வினிஷா கர்ப்பமானார்.. தற்போது 7 மாத கர்ப்பிணியாக உள்ளார்.. இதனால் சொந்த ஊருக்கும் செல்ல முடியாமல் சென்னையிலேயே தங்கியிருக்க வேண்டிய நிலைமைக்கு ஆளானார்.. 7 மாதம் என்பதால், தன்னந்தனியே தடுமாறி வந்துள்ளார்… இந்நிலையில், நேற்றைய தினம் வினிஷாவுக்கு திடீரென பிரசவ வலி வந்திருக்கிறது.. 

 

சுயமுயற்சி: தான் ஒரு நர்ஸ் என்பதால், தனக்குத்தானே சுயபிரசவம் பார்க்க முடிவு செய்தார்… இதற்காக பாத்ரூமுக்குள் நுழைந்து அதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளார்… ஆனால், அவரால் முடியவில்லை.. எத்தனையோ முயற்சிகளில் ஈடுபட்டும் அவரால், பிரசவம் எளிதாக செய்து கொள்ள முடியவில்லை.. நேரம் ஆக ஆக, பிரசவ வலியும் அதிகரித்தது.. அந்த வலியையும் வினிஷாவால் பொறுக்க முடியாமல், பிரசவமும் எளிதில் முடியாமல், கடும் அவஸ்தைக்கு ஆளானார்.. 

 

சிசு கால்கள்: சிசுவின் கால் தட்டுப்பட்டுவிட்டால், ஒரேயடியாக வெளியே இழுத்துவிடலாம், அதற்கு பிறகு வலி குறைந்துவிடும் என்று நினைத்தார்.. இதற்காக கையில் தட்டுப்பட்ட சிசுவின் கால்களை பிடித்து, ஓங்கி இழுத்தார்..

வலி பொறுக்க முடியாமல், வலுவாக இழுத்ததால், சிசுவின் கால்கள் பிய்ந்துவிட்டது.. தனித்தனியாக கால்கள் பிய்ந்துக்கொண்டு வந்தது.. அந்த குழந்தையும் பேச்சு மூச்சின்றி வெளியே வந்து விழுந்தது.. இதற்கு பிறகு, குழந்தையின் கால்களை அதே பாத்ரூமில் வீசிவிட்டு, பச்சிளம் குழந்தையை தூக்கிக்கொண்டு, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ஓடினார்.. 

 

நிலைமை மோசம்: அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு, குழந்தை இறந்துவிட்டதாக சொன்னார்கள்.. ஆனால், அதற்குள் வினிஷாவின் உடல்நிலையும் மோசமாகிவிட்டதால், அங்கேயே அவருக்கு தீவிர சிகிச்சையும் ஆரம்பமானது.. இதையடுத்து, மருத்துவமனை நிர்வாகம், மாம்பலம் போலீசுக்கு தகவல் தந்தது.. போலீசாரும் வினிஷா மீது வழக்கு பதிவு செய்துவிசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கை காடனேரியில் குடிதண்ணீர் இல்லாமல் பொது மக்கள் அவதி; அலட்சியத்தில் அதிகாரிகள்
மதுரை செந்தமிழ் கல்லூரியில் கவிஞர் பொற்கை பாண்டியன் நூல் அறிமுக விழா
திருப்பூர் கோவைமாவட்டங்களில்ஆலோசனைக் கூட்டம்
பாலக்கோட்டில் பாரதிய ஜனதா கட்சி சார்பில்
தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகல்விகிருஷ்ணகிரிமாவட்டம்

471 மதிப்பெண்கள் பெற்ற இரண்டு கைகளை இழந்த மாணவர்

May 14, 2025
25 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
சித்திரை சந்தையில் இடம் பெற்ற ஓவியங்கள்
குமரி கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்; போலீசார் தீவிர சோதனை
குடியாத்தம் செரு வங்கி எவரெஸ்ட் கபடி குழு சார்பில் ஆயுத பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account