By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026
தஞ்சாவூர்தமிழ்நாடு

பெரியார் மணியம்மை அறிவியல் தொழில்நுட்ப நிறுவனத்தின் போதைப் பொருள் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் 2026

Last updated: June 29, 2026 2:48 pm
June 29, 2026
27 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜுன் 29 –

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்டவிரோதக் கடத்தலுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது.

தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி, வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளர் எஸ்.காயதிரி, டி.செந்தில் குமார் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் டி. செந்தில்குமார், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையர் தஞ்சாவூர், கர்னல் கபில்துலி, தேசிய மாணவர் படை தஞ்சாவூர், (தமிழ்நாடு) விமானப் படை தொழில்நுட்ப பிரிவு, தேசிய மாணவர் படை வின் கமாண்டர் கே.சுபாஷ் , தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் (பொறுப்பு) டாக்டர் அஞ்சுகம் பூபதி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்த மாரத்தான் போட்டியில் 21 கி.மீ., 10 கி.மீ., 05 கி.மீ., 02 கி.மீ., என நான்கு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் என அனைத்து வயதினரும் கலந்து கொண்டனர். மொத்தம் சுமார் 1000 பேர் பங்கேற்றனர். தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலிருந்தும் போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே சாமி ஊர்வலத்தை தடுத்த போலீசார்: எம் ஆர் காந்தி எம்எல்ஏ தலைமையில் பக்தர்கள் சாலையில் அமர்ந்து மறியல்
தமிழகத்தில் முதல்முறையாக தஞ்சாவூரில் ‘புதிய பாதை 2026’ திட்டம் தொடக்கம்
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
மார்த்தாண்டம் அருகே இளம் பெண்ணிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டியை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
விழுப்புரம்

விழுப்புரம் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் தேசியக் கொடியை ஏற்றினார்

August 15, 2025
71 Views
ஆணையாளர் தலைமையில் கலந்தாய்வு ஆலோசனை
நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி ஈரோட்டில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
ஆலய அஷ்டபந்த ன மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது
ஸ்ரீ அங்காளம்மன் பாராமெடிக்கல் இன்ஸ்டியூட் கல்லூரி ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account