By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்
அரசியல்கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பெண்கள் பூரிப்போடு வரவேற்பதே திமுகவின் வெற்றியை காட்டுகிறது: மதியழகன் எம்.எல்.ஏ பெருமிதம்

Last updated: April 20, 2026 6:21 pm
April 20, 2026
5 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஏப். 20 –

“செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூரிப்போடு வரவேற்பு அளிப்பதே, வரும் தேர்தலில், தி.மு.க.,வின் அமோக வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கிறது,” என மதியழகன் எம்.எல்.ஏ., பேசினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் சட்டசபை தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டணம் அடுத்த மாரிசெட்டிஹள்ளி, மற்றும் பட்லப்பள்ளி சுற்றுவட்டார கிராமங்களில், தி.மு.க., வேட்பாளர் மதியழகன் எம்.எல்.ஏ., பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது பொதுமக்களிடம் அவர் பேசியதாவது: தமிழகத்தில் கடந்த, 5 ஆண்டு கால, தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை பார்த்து, பா.ஜ., மற்றும், அ.தி.மு.க.,விற்கு பயம் அதிகரித்துள்ளது. அதை மறைக்க, பல்வேறு முயற்சிகளை மத்திய, பா.ஜ., அரசு செய்கிறது. அடிமை, அ.தி.மு.க.,வையும், சிதறி கிடக்கும் அவர்கள் கட்சியினரையும் மிரட்டி ஒரு கூட்டணிக்குள் அடைத்து பார்த்தது; மக்கள் ஏற்கவில்லை.

10,000 ரூபாய் தருகிறோம், காஸ் தருகிறோம், வீடு தருகிறோம் என்றனர் ; மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து மகளிர் மசோதாவை நிறைவேற்ற தென் மாநிலங்கள் விடவில்லை என பொய் தகவலையும் பரப்பி பார்த்தனர் ; மக்கள் ஏற்கவில்லை. மகளிர் விடியல் பயணம், உரிமைத்தொகை, புதுமைப்பெண், அன்புக்கரங்கள், நான் முதல்வன், மகளிர் சுய உதவிக்குழுக்கடன் என பெண்கள் முன்னேற்றத்திற்கான திட்டங்களை மட்டுமே பெண்கள் ஏற்று கொண்டுள்ளனர்.

தொகுதிகள் தோறும், செல்லும் இடங்களில் எல்லாம் பெண்கள் பூரிப்போடு வரவேற்பு அளிப்பதே, வரும் தேர்தலில், தி.மு.க.,வின் அமோக வெற்றிக்கான முன்னோட்டமாக இருக்கிறது. சொன்னதை செய்வது, தி.மு.க., அரசு என அவர்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. அவர்கள் தற்போது கேட்கும் கோரிக்கைகளை செய்து கொடுத்தாலே இன்னும் 10 ஆண்டுகள் தி.மு.க. ஆட்சிதான் என்பதை மக்கள் சொல்லாமல் சொல்கின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

விளம்பரம்

You Might Also Like

‘மைஸ்த்’ 100வது ஆண்டு சர்வதேச மாநாடு: 19ம் தேதி நாகர்கோவிலில் இருந்து பிரச்சார பயணம் துவங்குகிறது
சாலை விபத்தில் உயிரிழந்த அதிமுக தொண்டர் குடும்பத்திற்கு 10 லட்சம் நிதி உதவி
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் முதலிடம் பெறுகிறார் ஆர்.எஸ்.பார்த்தசாரதி
ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் தலைவர் செல்லு பெருந்தகை பேச்சு
காவேரிப்பட்டினம் உள்பட்டத்திற்குட்பட்ட கிராமங்களுக்கான 1434 ஆம் பசலி ஆண்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

என்.சி.சி . பி சர்டிபிகேட் தேர்வில்‌ 100% தேர்ச்சி

June 22, 2024
72 Views
தருமபுரம் ஆதீனத்துக்கு எதிராக அவதூறு பரப்பிய வழக்கறிஞர் மீது மயிலாடுதுறை டிஎஸ்பி அலுவலகத்தில் இந்து அமைப்பினர் புகார்.
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
பிரஸ் கிளப் சார்பில் வெளியிடப்பட்ட 2025 ஆம் ஆண்டு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account