By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்
கனஂனியாகுமரி

புதுக்கடையில் மாணவர் காங்கிரஸ் சார்பில் தபால் அனுப்பும் போராட்டம்

Last updated: September 1, 2025 11:16 am
September 1, 2025
32 Views
Share
SHARE

புதுக்கடை, செப். 1 –

மத்திய பாரதிய ஜனதா அரசு முறைகேடாக தேர்தலில் வெற்றி பெற்றதாக குற்றசாட்டை முன்வைத்தும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியலை வெளியிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட கேட்டும் குமரி மேற்கு மாவட்ட மாணவர் காங்கிரஸ் கமிட்டி சார்பில் புதுக்கடை தபால் நிலையத்தில் இந்திய குடியரசு தலைவருக்கு தபால் அட்டை அனுப்பும் நிகழ்ச்சி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாணவர் காங்கிரஸ் குமரி மேற்கு மாவட்ட தலைவர் அஸ்விந்த் தலைமை வகித்தார்.

ராஜேஷ்குமார் எம் எல் ஏ தபால் அனுப்பும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். சிறப்பு விருந்தினர்களாக மாநில மாணவர் காங்கிரஸ் தலைவர் சின்னதம்பி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பொருளாளர் ரூபி மனோகரன் எம்எல்ஏ, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், முஞ்சிறை வட்டார காங்கிரஸ் தலைவர் ரெகுபதி, மற்றும் கட்சியின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள், துணை அமைப்பு நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

பளுகல் : பெற்றோர் கண்டித்ததால் மாணவி தற்கொலை
கோட்டார் கம்பளம் பகுதியில் அரசு பஸ் மோதி வாலிபர் பலி
தாணுமாலய சாமி கோவிலில் மார்கழி திருவிழா
டாரஸ் லாரி மோதி ஆரம்ப சுகாதார ஊழியர் பலி
களியக்காவிளைவில் மொழிப்போர் தியாகி அ.சிதம்பர நாதன் திருவுருவ சிலைக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுவேலூர்

வேலூர் மாநகராட்சி கவுன்சில் கூட்டத்தில் கடும் வாக்குவாதம்; திமுக, அதிமுக கவுன்சிலர்கள் இடையே அனல்; 96 தீர்மானங்கள் நிறைவேற்றம்

December 18, 2025
27 Views
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
தருமபுரி ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்
குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் சாரல் திருவிழா
மரம் வேரோடு சாய்ந்ததில் கார் முற்றிலும் நாசம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account