By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
ஈரோடு

புங்கம்பாடி ஊராட்சி சார்பில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

Last updated: October 2, 2025 11:19 am
October 2, 2025
35 Views
Share
SHARE

ஈரோடு, அக். 2 –

ஈரோட்டை அடுத்த புங்கம்பாடி ஊராட்சி சார்பில் ஈரோடு மேட்டுக்கடையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நடந்தது. இதில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, எரி சக்தி, மாற்று திறனாளிகள், நல வாரியம், ஆதி திராவிடர் நலத்துறை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை உள்பட 17 துறைகளின் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்தன. இதில் கலைஞர் உரிமைத் தொகை கேட்டு ஏராளமான பெண்கள் மனு கொடுத்தனர். மேலும் பல்வேறு துறைகளிலும் பொது மக்கள் தங்கள் கோரிக்கைக்காக மனு கொடுத்தனர்.

இதில் வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு முகாமில் கோரிக்கை மனு அளித்த மனுதாரரின் மனுவின் மீது உடனடி தீர்வாக நலத்திட்ட உதவியினை வழங்கினார். இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி.சி. சந்திரகுமார், சென்னிமலை பி டி ஓ பால முருகன் மற்றும் புங்கம்பாடி ஊராட்சி செயலர் தங்க முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேயிலை தோட்ட தொழிலாளர்கள் சார்பாக
அதிமுக – பாரதிய கூட்டணிக்கு திமுக வை எதிர்க்கும் சக்தி இல்லை; அமைச்சர் முத்துசாமி பேச்சு
குறைவான எடையுடன் பிறந்த இரட்டை குழந்தை
தசை சிதைவு நாயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச சிகிச்சை முகாம்
வாக்குச்சாவடிகளில் பணியாற்றுவது தொடர்பான முதற்கட்ட பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமை

July 24, 2024
95 Views
14 வது மண்டல குழுத் தலைவர் எஸ். வி.ரவிச்சந்திரன் பிறந்த நாள் விழா
P.M.S. அபுதாகிருக்கு வாசகர் வட்ட ஆர்வலர் விருது
மீன்பிடி தடைகால நிவாரணம் தினப்படி கணக்குப்படி ரூ.21000 வழங்குமா அரசு?!
இந்தியாவில் பாஜகவை எதிர்த்து கேள்வி கேட்கும் ஒரே இயக்கம் திமுக: தஞ்சாவூரில் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account