By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்
தமிழ்நாடுதருமபுரி

பாலக்கோட்டில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் ரூ.12.50 கோடியில் திறன்மிகு மைய கட்டிடம்: காணொளி காட்சி மூலமாக முதலமைச்சர் திறந்து வைத்தார்

Last updated: August 5, 2026 7:11 pm
August 5, 2026
18 Views
Share
SHARE

தருமபுரி, ஆகஸ்ட் 05 –

தருமபுரி மாவட்டம் பூமாண்டஅள்ளி அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.6.35 கோடி மதிப்பீட்டில் திறன்மிகு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்த கட்டிடம் தரைத்தளம் 1060 ச. மீ பரப்பளவு கொண்டும். முதல் தளம் 368 ச.மீ பரப்பளவும் என மொத்தம் 1426 ச.மீ பரப்பளவு கொண்டும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுபோன்று பாலக்கோடு அரசு பலவகை தொழில் நுட்பக்கல்லூரியில் ரூ.6.25 கோடி மதிப்பீட்டிலும் திறன்மிகு மைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கட்டிடம் தரை தளம் 1060 ச.மீ பரப்பளவு கொண்டும். முதல் தளம் 368 ச.மீ பரப்பளவு கொண்டும் என மொத்தம் 1428 ச.மீ பரப்பளவு கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடங்களில் தரக்கட்டுப்பட்டறை, ஆய்வகங்கள், பல்வேறு பணிமனைகள், கலந்தாய்வு கூடங்கள், உற்பத்தி மையங்கள், சேமிப்பு அறைகள், கழிப்பிடங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள புதிய திறன்மிகு மைய கட்டிடங்கள் திறப்பு விழா சென்னை தலைமை செயலகத்தில் இருந்து புதிய கட்டிடங்களை மாணவர்களின் பயன்பாட்டிற்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் காணொளி காட்சி மூலமாக திறந்துவைத்தார். இதை தொடர்ந்து புதிதாக திறக்கப்பட்ட திறன்மிகு மையக் கட்டிடங்களில் ஆட்சியர் சரவணன் குத்துவிளக்கேற்றினார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி ஆட்சியர் ஜார்ஜ், செயற்பொறியாளர் ஜனார்த்தனன், பூமாண்டஹள்ளி அரசு பலவகை தொழில் நுட்ப கல்லூரி முதல்வர் செந்தில்குமார், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரோஜா, உதவி பொறியாளர்கள் சிலம்பரசன், முருகதாஸ், பிரசன்னா உள்ளிட்ட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் பேட்டி
டாக்டர் ஆர்.வி. கலை அறிவியல் கல்லூரியில் ஓணம் திருவிழா
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் ஆடி களப பூஜை நாளை தொடக்கம்
கிள்ளியூரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருப்பூர்

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் ஐ டி பி எல் நிறுவனத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!!

August 17, 2026
10 Views
பெரியாறு பாசன விவசாயிகள் சங்கம் கடும் எச்சரிக்கை
10,12 -ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி; 78 அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு பாராட்டு சான்றிதழ்
23 கிலோ அழுகிய மாம்பழங்கள் அழிப்பு, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடவடிக்கை.
தேமுதிக சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account