By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு

Last updated: May 25, 2026 6:35 pm
May 25, 2026
55 Views
Share
SHARE

பூதப்பாண்டி, மே 25 –

பூதப்பாண்டி வட்டார வளர்ச்சி அலுவலரை இந்திய தேசிய காங்கிரஸ் தோவாளை வட்டார காங்கிரஸ் (மேற்கு) தலைவர் நாஞ்சில் M.செல்வராஜ் சந்தித்து காட்டுப்புதூர் ஊராட்சி சி-எஸ்-ஐ சர்ச் முதல் செட்டிபனை இறக்கம் வரை-காற்றாடிவிளை பேருந்து திரும்பும் இடத்திலிருந்து மேற்கு சுடுகாடு வரை பழுதடைந்த சாலையை சரிசெய்து தார்சாலை அமைத்து தர கேட்டு மனு ஒன்றை அழித்தார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், காட்டுப்புதூர் ஊராட்சிக்கு உட்பட்ட சிஎஸ்ஐ தேவாலயம் முதல் செட்டிபனை இறக்கம் வரையும், காற்றாடிவிளை பேருந்து திரும்பும் இடத்திலிருந்து மேற்கு சுடுகாடு வரை சாலைகள் பழுதடைந்து பொதுமக்கள் செல்வதற்கும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்ல முடியாமல் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக, மோசமான நிலையில் உள்ளது.

மேலும் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தற்போது பள்ளி கல்லூரி கோடைகால விடுமுறை முடிந்து ஜூன் மாதத்தில் பள்ளி கல்லூரிகள் திறப்பதால் இவ்வழியே மாணவ மாணவிகள் செல்வதற்கு இடையூறாகவும் உள்ளதால் தாங்கள் பார்வையிட்டு பழுதடைந்த சாலையை சரி செய்து தர வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் தீர்வு காணாத மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதாக பொதுமக்களுக்கு குறுஞ்செய்தி; கலெக்டர் நடவடிக்கை எடுக்க இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மனு
குமரி ஆற்றில் முதலை நடமாட்டம்: வன அலுவலர் படகில் நேரில் ஆய்வு
மார்த்தாண்டம் அருகே பைனான்ஸ் ஊழியர் தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
தக்கலை அருகே தொழிலாளி கழுத்தறுத்து கொலை; போதை ஆசாமி வெறிச்செயல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கன்னியாகுமரி அருகே கிராம உதவியாளர் மீது தாக்குதல்: அதிமுக கவுன்சிலர் உட்பட 4 பேர் மீது வழக்கு

January 21, 2026
116 Views
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதும் மாணவ- மாணவிகளுக்கு வாழ்த்து
கோவை ஆடி கார் ஷோரூம் நிறுவனம் வின்னர்ஸ் ஹில் ரெசார்ட்டில் அவர்களது வாடிக்கையாளர்களை மகிழ்விக்கும் நிகழ்ச்சி
இரட்டை சகோதரிகள் 600க்கும் 597 மற்றும் 600/590 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account