திண்டுக்கல் அக் : 13
திண்டுக்கல் மாவட்டம், பழனி நகராட்சிப் பகுதியில் KSPCA மற்றும் WWVS அமைப்புகளுடன் இணைந்து 60-க்கும் மேற்பட்ட குதிரைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. குதிரைகளின் உடல்நலத்தைப் பாதுகாக்கவும், நோய்த் தொற்றுகளைத் தடுக்கவும் இந்த முகாம் நடத்தப்பட்டது.



