By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பல் சமய நட்புறவு கழகம்-தமிழக வெற்றி கழகம் இணைந்து நடைபெற்ற மத நல்லிணக்க மருத்துவ முகாம்!!!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > பல் சமய நட்புறவு கழகம்-தமிழக வெற்றி கழகம் இணைந்து நடைபெற்ற மத நல்லிணக்க மருத்துவ முகாம்!!!
தமிழ்நாடுதிருப்பூர்

பல் சமய நட்புறவு கழகம்-தமிழக வெற்றி கழகம் இணைந்து நடைபெற்ற மத நல்லிணக்க மருத்துவ முகாம்!!!

Last updated: July 27, 2026 5:27 pm
July 27, 2026
5 Views
Share
SHARE

பல்லடம், ஜூலை 27 –

அறிவொளி நகரில் உள்ள சமுதாய கூடத்தில் தமிழக வெற்றி கழகத்தின் வடகிழக்கு ஒன்றியம் பல் சமய நட்புறவு கழகம் பல்லடம் ஒன்றியம் சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு கண் சிகிச்சை, ஹோமியோபதி மருத்துவம், மூன்று நாட்கள் மருந்துகள் இலவசமாக வழங்கப்பட்டன. டாக்டர் ஷாக்கீரா ஹோமியோ, வர்மா மருத்துவ நிபுணர், மாடர்ன் ஆப்டிகல்ஸ் இணைந்து வழங்கும் மத நல்லிணக்க மருத்துவ முகாம் நடைபெற்றது.

நிகழ்ச்சியை த.வெ.க. மேற்கு மாவட்ட செயலாளர் ஜி .கே .சங்கர், துவக்கி வைத்தார்.பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கே. ராம்குமார் வாழ்த்துரை வழங்கினார். பி.என்.கே. மாவட்ட பொருளாளர் ஹக்கீம் தலைமையில் த.வெ.க. வடகிழக்கு ஒன்றிய செயலாளர் அபூபக்கர் சித்திக், உபைது ரகுமான், முன்னிலையில் சிறப்பு அழைப்பாளர்களாக மஜக மாவட்ட செயலாளர் பிரண்ட்ஹக்கீம், ஐக்கிய ஜமாத் கௌரவ ஆலோசகர் முபாரக் அலி, தமிழ் மாநில மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் முத்து பாய், பல சமையல் குறிப்பு கழகத்தின் தலைவர் ஷாஜகான், பி.என்.கே நிறுவன தலைவர் ஷாஜகான் தலைமை கழக பேச்சாளர் கருப்புசாமி பாண்டி, மற்றும் பல் சமய நட்புறவு கழகம் நிர்வாகிகள். த.வெ.க வட கிழக்கு ஒன்றிய நிர்வாகிகள் பிரபு (எ) கார்த்திக், விஜயகுமார், அஷ்ரப் அலி, அறிவகம், அஜித், அனிஸ் பாபு, பாண்டி, முருகேஷ், மூர்த்தி, மகளிரணி நிர்வாகிகள் ஒன்றிய குழு உறுப்பினர் ரம்யா, லாயில, ரேஷ்மா, ரஃவி, முத்துலட்சுமி, நிகழ்ச்சியின் இறுதியில் ஒன்றிய மாணவர் அணி தலைவர் ஆஷிக் நன்றியுரை கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

பெரும்பாலையில் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் காவல்துறை இணைந்து புகையிலை விற்பனை செய்த கடைக்கு 25 ஆயிரம் அபராதம் மற்றும் கடை இயக்க தடை
புதிய கூட்டுறவு அலுவலகம்,புதிய ரேஷன் கடை அமைச்சர் முத்துசாமி திறந்து வைத்தார்
செங்கல் ஸ்ரீ சிவபார்வதி கோயிலில் ஐயப்ப பக்தர் தங்கி ஓய்வு எடுப்பதற்கான முகாம்
செந்தமிழர் தேசிய முன்னேற்ற கழகத்தின் சார்பில் கோரிக்கை மனு
திருப்பூர் கோடை பிஷ் சென்டருக்கு விருது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசி

கடம்பன்குளம் கிராமத்தில் சாலை அமைக்கும் பணி; ராஜா எம்எல்ஏ துவக்கி வைத்தார்

October 6, 2025
35 Views
மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்
தஞ்சாவூர் பெரிய கோவிலில் பெருவுடையார் – பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம்: திரளான பக்தர்கள் தரிசனம்
புதுக்கோட்டை மச்சுவாடியில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா.
திங்கள்நகரில் வீடு தேடி ரேசன் பொருட்கள் வழங்கல்; மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account