By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா
கோயம்புத்தூர்

பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி எல்லைகள் கடந்த மனித நேயம் ஆண்டின் 13 சங்கங்களின் பதவி ஏற்பு விழா

Last updated: August 7, 2025 6:07 pm
August 7, 2025
50 Views
Share
SHARE

கோவை ஆகஸ்ட்: 08

கோவை மாவட்டம் சுந்தராபுரம் மஹாலில் பன்னாட்டு லயன்ஸ் இயக்கம் 3242 சி மாவட்ட ஆளுநர் ராஜசேகர் விழாவை தலைமை தாங்கி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். இதைத்தொடர்ந்து இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் மாவட்ட ஆளுநருமான டாக்டர் பழனிச்சாமி புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்தார்.

நிகழ்ச்சியில் கவுரவ அழைப்பாளர்களாக முன்னாள் ஆளுநர்கள் நித்யானந்தம், டாக்டர் சாரதாமணி பழனிசாமி, டாக்டர் ஜீவானந்தம், கருணாநிதி மற்றும் முதல் துணை நிலை ஆளுநர் ராஜசேகர் இரண்டாம் துணை ஆளுநர் சூரி நந்தகோபால் மற்றும் ஜி.எல்.டி ஒருங்கிணைப்பாளர் பாஸ்கர், மாவட்ட அமைச்சரவை செயலாளர் ரவிசங்கர்
ஆகியோர் சேவை திட்டங்களை வழங்கி வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் பெண்களை தொழில் முனைவோர்கள் ஆக்கும் வகையில் இலவச தையல் இயந்திரம் மற்றும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாதம் தோறும் கல்வி உதவி தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதே போல தற்போது செயல்படுத்தி வரும் பல்வேறு சமூக நல திட்டங்களான குழந்தைகள் மருத்துவம், கண் சிகிச்சை தேவைப்படுபவர்களுக்கு உதவி தொகை வழங்குவது, கல்வி உதவி தொகை வழங்குவது, உடல் உறுப்பு தானம் குறித்து விழிப்புணர்வு செய்வது, கை, கால்களை இழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கை, கால்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு சேவை திட்டங்களை அனைத்து சங்க உறுப்பினர்களுடன் இணைந்து தொடர்ந்து சிறப்பாக செய்வது என முடிவு செய்யப்பட்டது.

நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஆகஸ்ட் 5-ம் தேதி பிறந்த நாள் கொண்டாடும் ஜி.எஸ்.டி. ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமாருக்கு அனைவரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். தொடர்ந்து மேடையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கப்பட்டது.விழாவில்,சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

இந்தியாவின் முதல் ‘ஹைப்பர் ஸ்போர்ட்’ ஸ்கூட்டராக புதிய டிவிஎஸ் எண்டார்க் 150 கோவையில் அறிமுகம்
தனியார் மருத்துவ கல்லூரி கழிவறையில் மாணவி சடலமாக மீட்பு; பாதிக்கப்பட்டவர்களிடம் விசாரணை
மழலையர் எழுதிய புத்தகம்!!!!
சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
பொள்ளாச்சி பி.கே.டி பள்ளியில் ஆண்டு விழா விளையாட்டு போட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடு

அரசின் திட்டங்கள் குறித்த விழிப்புணர்வு கண்காட்சி

March 19, 2025
71 Views
குமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
தொழிலாளிக்கு வெட்டு; சிறையில் இருந்து வந்தவர் ஆத்திரம்
வெள்ளிச்சந்தையில் கல்லூரி அருகே மனித எலும்புக்கூடு ; போலீஸ் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account