By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை ஆவணப்படுத்த வேண்டும்: அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை

Last updated: May 18, 2026 6:44 pm
May 18, 2026
11 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 18 –

நாகர்கோவில் நடந்த இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழாவில்
கேரளா மற்றும் தமிழகத்தில் இருந்து ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில்
நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது அதை நீங்கள் ஆவணப்படுத்த வேண்டும் என
அரசு ஆயுர்வேதா கல்லூரி முதல்வர் அறிவுரை வழங்கினார்.

இந்திய கிளினிக் மருத்துவர்கள் சங்கத்தின் முப்பெரும் விழா நாகர்கோவில் வெட்டூர்ணிமடம்
தனியார் அரங்கில் வைத்து நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாநில தலைவர் மருத்துவர் பெனிஸ் ராஜா தலைமை தாங்கினார். மாநில பொதுச் செயலாளர் மருத்துவர் விஜய் பிஸ்மர் முன்னிலை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மருத்துவர் ஆல்பர்ட் ரோமண்டோ வரவேற்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய பொதுச் செயலாளர் சுல்தான் அகமது, கோட்டார் அரசு ஆயுர்வேதா கல்லூரியின் முதல்வர் மருத்துவர் கிளாரென்ஸ் டேவி மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி ராபர்ட் சிங் கலந்து கொண்டு முப்பெரும் விழாவின் நோக்கம் குறித்து பேசினர்.

ஓய்வு பெற்ற அரசு சித்த மருத்துவர் தியாகராஜன், மதுரை சித்த வைத்திய சங்கத்தின் தலைவர் மருத்துவர் சோலைமலை வரதராஜன், அக்குபஞ்சர் சிச்சியாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் மருத்துவர் ரபி வார்ம ரமேஷ் பிரபு, தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் அந்தோணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர்கள் சுனில் பாபு, அப்துல் ரகுமான், ஷாஜகான், பால் மணி, நாகராஜன் ராமசாமி, நல்ல முகமது ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறந்த மருத்துவர்களுக்கான கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை மாநில மக்கள் தொடர்பாளர் ஜெரோம் பிரதாப் சிங் செய்திருந்தார். பாரம்பரிய கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
இறுதியில் மாநில ஒருங்கிணைப்பாளர் முனைவர் வேல்மணி ராஜன் நன்றி உரையாற்றினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆன்மீக புத்தக நிலையம் தமிழக முதல்வர் திறந்தார்
கடத்தி கற்பழிக்க முயற்சி. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை
இரணியல் அருகே நெட்டாங்கோடு பிடாகை ஶ்ரீ பத்ரகாளியம்மன் திருக்கோவில் 90வது ஆண்டு பொங்கல் விழா
மாநிலத்தின் ஏழாவது இடம்: பிளஸ் -டூ தேர்வில் தஞ்சாவூர் மாவட்டம் 97.19 சதவீத தேர்ச்சி
போக்சோ வழக்கு குற்றவாளி மீது குண்டர் சட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை

July 31, 2024
106 Views
திரவ உயிர் உரம் செயல்விளக்கமளித்த மாணவிகள்
பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அனல் பறந்த இறுதி கட்ட பரப்புரை!!!
குமரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு போட்டிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள்: குமரி எஸ்பி வழங்கினார்
நான்கு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account