By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நீர்நிலைகளில் கழிவுநீர் கலப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை: கலெக்டர் எச்சரிக்கை

Last updated: June 16, 2026 8:13 pm
June 16, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 16 –

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டிய மராமத்து பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து கலெக்டர் கூறியதாவது: பம்பம் பகுதியில் கசடு கழிவு சுத்திகரிப்பு நிலையம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து வாவுபலி பொருட்காட்சி திடல் மண்டபத்தின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அங்குள்ள பழைய மண்டபத்தை அகற்றிவிட்டு ரூ.6.5 கோடி மதிப்பில் புதிய மண்டபம் கட்டப்பட்டு வருகிறது. அடுத்த மூன்று மாத காலத்திற்குள் இப்பணிகளை முழுமையாக முடித்து, மண்டபத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

தொடர்ந்து குழித்துறை சந்திப்பில் நெடுஞ்சாலை பகுதிகளில் கழிவுநீர் அடைப்பு ஏற்பட்டு, தண்ணீர் தேங்கியிருப்பதால், அவற்றை உடனடியாக சீர்படுத்திட பொதுமக்கள் கோரிக்கை வைத்தன் அடிப்படையில் போர்கால அடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள நகராட்சி செயற்பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் ரூ.14.50 கோடி மதிப்பில் மார்த்தாண்டத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நவீன தினசரி காய்கறி சந்தை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, தற்காலிகாக கடைகள் அமைத்து காய்கறி விற்பனை செய்வோரை புதிய நவீன சந்தையில் காய்கறி விற்பனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு நகராட்சி மண்டல இயக்குநர் உள்ளிட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும் தாமிரபரணி ஆற்றில், சப்பாத்து பாலம் பகுதிக்கு மறுபுறத்திலிருந்து மழைக்காலங்களில் மீன் கழிவுகள், மருத்துவமனைக் கழிவுகள் மற்றும் மனிதக் கழிவுகள் கலப்பதாகக் கூறப்படுகிறது. இது பொதுமக்களுக்குப் பெரிய சுகாதாரச் சீர்கேட்டை உருவாக்குவதோடு, இந்தத் தண்ணீரைப் பயன்படுத்த முடியாத நிலையும் ஏற்படுகிறது. இதற்கு நகராட்சித் துறை மூலம் இதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். எந்த வகையான கழிவுகளையும் வெளியில் இருந்து ஆறுகளுக்குள் கொட்டுவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதனை மீறி ஆற்றில் கழிவுகளைக் கொட்டுபவர்கள் மீது கடுமையான அபராதம் விதிக்கப்படுவதோடு, குற்றவியல் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.

நிபா வைரஸ் பற்றி யாரும் அச்சப்பட தேவையில்லை. இருந்தாலும் முன்நடவடிக்கையாக கேரளாவிலிருந்து வரும் வாகனங்களை சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொள்ள காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினருக்கு அறிவுறுத்தப்பட்டள்ளது. இவ்வாறு கூறினார்.

முன்னதாக மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் மார்த்தாண்டம் பேருந்து நிலையத்தினை திடீர் ஆய்வு மேற்கொண்டு பேருந்து நிலையத்தில் பயணிகளுக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை, அம்மா உணவகத்தில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டதோடு, பொதுமக்களிடம் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தார்கள். மேலும் குழித்துறை அரசு மருத்துவமனையினை திடீர் ஆய்வு மேற்கொண்டு, முழு சுகாதாரத்துடன் இருக்கின்றதா எனவும், நோயளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் முறைகள் குறித்து கேட்டறிந்தார்.

நடைபெற்ற ஆய்வுகளில் நகராட்சி மண்டல இயக்குநர் நகைந்திரன், மண்டல செயற்பொறியாளர் த சணல்குமார், குழித்துறை நகர்மன்ற தலைவர் பொன். ஆசைதம்பி, குழித்துறை நகராட்சி ஆணையாளர் (பொ) குறள்செல்வி, நகர்மன்ற பிரதிநிதிகள், உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சி: எரிந்த மின்சார ஸ்கூட்டர்; இழப்பீடு வழங்க உத்தரவு
நாகர்கோவில் ரயில் நிலையத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆய்வு; பிளாட்பார பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தல்
மார்த்தாண்டம் மேம்பாலத்தில் கனரக வாகனம் மோதி வாலிபர்கள் காயம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணி: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் ஆய்வு
70 அடி கிணற்றில் விழுந்த பூனை குட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

தேர்தல் ஆலோசனைக் கலந்தாய்வு கூட்டம்

March 20, 2025
70 Views
மக்கள் பணிகள்விரைந்து சரிசெய்திட SDPI கோரிக்கை மனு
பத்திரிகையாளர் சங்கத்தில்ஆயுத பூஜை
ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தாணுலிங்க நாடார் நினைவு தினம் அனுசரிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account