By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாம் தமிழர் கட்சி வெற்றி பெற சோர்வின்றி உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!! கன்னியாகுமரி தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர்

Last updated: April 25, 2026 4:56 pm
April 25, 2026
9 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 25 –

நாம் தமிழர் கட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் மரிய ஜெனிபர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த நாளிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை எனக்காக களத்தில் கடும் உழைப்பை தந்து இயங்கிய அனைத்து மாநில, மண்டல, கிளை பொறுப்பாளர்களுக்கும், கட்சி உறவுகளுக்கும் என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். தன்னார்வலர்களாக முன்வந்து பரப்புரைகளுக்கு உதவிய மக்களுக்கும், களத்திலும், பின்னணியிலும் உழைத்த நண்பர்களுக்கும், பொருளாதார உதவிகளை செய்த நல்லுள்ளங்களுக்கும், நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

தன் கடுமையான உழைப்பால் நாம் சோர்வடையாமல் வலுவேற்றிய அண்ணன்‌‌ செந்தமிழன் சீமான் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் . உங்கள் அனைவரின் ஆதரவும் இனமுன்னோர்கள் மற்றும் மாவீரர்களின் அருளும் நம்மை வழிநடத்தியிருக்கிறது.

இந்த பரப்புரை பயணத்தில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி முழுவதும் ஊர்கள் தோறும் தெருக்கள் தோறும் வீடுகள் தோறும் சென்றடைந்திருக்கிறோம். முடிந்தவரை நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளையும் தமிழ்தேசிய அரசியலின் தேவையையும் மக்களுக்கு கடத்தியிருக்கிறோம். நமது கூட்டு உழைப்பும் தமிழ்தேசிய அரசியலின்மீதான பற்றுறுதியுமே இதை சாத்தியப்படுத்தியிருக்கிறது.

சட்டமன்ற தேர்தலுக்கான நமது வேலைகள் மட்டுமே நிறைவடைந்திருக்கிறது. வழக்கம்போல் களப்பணிகள் நமக்காக காத்திருக்கிறது. தொடர்ந்து இயங்குவோம்‌. இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை என அவர் கூறியிருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 2024- 25 ஆம் ஆண்டிற்கு 18 கிராமங்கள்
குலசேகரம் அருகே பட்டதாரி பெண் தற்கொலை; கலெக்டர் அலுவலக அதிகாரியிடம் விசாரணை
கேரளாவிலிருந்து கோழி கழிவு ஏற்றிவந்த வாகனம்
ஆறுகாணி அருகே 2 மாதங்களாக இளம்பெண், குழந்தை மாயம்; கணவர் போலீசில் புகார்
கவற்குளத்தில் ரூ.10 லட்சத்தில் திறந்தவெளி கலையரங்கம்; தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிமாவட்டம்

அமெரிக்காவைக் கண்டு அஞ்சி நடுங்கும் மோடி அரசு!

February 9, 2025
56 Views
30 காலாண்டு அரையாண்டு நிதிநிலை அறிக்கை
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
குரு பெயர்ச்சி பலன்கள் தலைப்பில் ஆன்மீக
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account