By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் விளையாட்டு அரங்க மகளிர் விடுதியில் கலெக்டர் திடீர் ஆய்வு

Last updated: July 13, 2026 7:24 pm
July 13, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 13 –

நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்க வளாகத்தில் மகளிர் விளையாட்டு விடுதி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரை, சென்னை, சேலம் மற்றும் நமது மாவட்டத்திற்குட்பட்ட அருகாமையில் உள்ள மாவட்டத்தை சேர்ந்த 60 மாணவர்கள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.

அதன் ஒருபகுதியாக மகளிர் விளையாட்டு வீராங்கனைகள் விடுதியை கலெக்டர் பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் கூறியதாவது: விளையாட்டு வீராங்கனைகளுக்கு உடல் வலிமையும், ஆரோக்கியமும் மிக முக்கியம். எனவே, அவர்களுக்கு வழங்கப்படும் உணவு மிகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும், சுத்தமான முறையிலும் சமைக்கப்பட வேண்டும் என விடுதி காப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. வீராங்கனைகளின் பயிற்சிக்குத் தேவையான அனைத்து கூடுதல் வசதிகளும், தட்டச்சு மற்றும் கணினி பயிற்சி மையமும் மாவட்ட நிர்வாகம் மற்றும் விளையாட்டு துறையின் வாயிலாக உடனுக்குடன் செய்து தரப்படும். விடுதியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என கேட்டறியப்பட்டது.

மேலும் விளையாட்டில் மட்டுமல்லாமல் படிப்பிலும் கவனம் செலுத்த வேண்டும். படித்தால் மட்டும் தான் விளையாட்டு துறையின் இடஓதுக்கீட்டில் நீங்கள் சாதிக்க முடியும். ஒலிம்பிக், காமன்வெல்த், ஆசிய போட்டிகள் மற்றும் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று வீராங்கனைகளுக்கு அறிவுறுத்தினார்.

நடைபெற்ற ஆய்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு, விடுதி காப்பாளர்கள், பயிற்றுநர்கள், துறை அலுவலர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

திற்பரப்பில் தண்ணீர் இன்றி பாறையாக அருவி
தேனி மாவட்டத்தில் ஆசிரியர்களுக்கான சிறப்பு தகுதித்தேர்வு: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
ஜனவரி 26 ல் கிராமசபைக் கூட்டம்
பாரதிய ஜனதா என்றால் தமிழக முதல்வருக்கு பயம்: பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நாகர்கோவிலில் பேட்டி
மின்வாரிய அலுவலகத்திற்க்கு புதிய கட்டிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

அம்பேத்கர் பிறந்தநாளை முன்னிட்டு கிரிக்கெட்

April 17, 2025
37 Views
வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கக திட்டம்
சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பத் திருவிழாவிற்கு தண்ணீர் கொண்டு வரும் பாதையில் அடைப்புகள்: சரி செய்யும் பணி நடைபெறுகிறது
நீரிழிவு மற்றும் உடல் பருமன் நோய்க்கான “ரிவைவோ கிளினிக்” அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account