By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு மற்றும் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி! தவெக வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் பேட்டி

Last updated: April 6, 2026 5:05 pm
April 6, 2026
60 Views
Share
SHARE

நாகர்கோவில்,ஏப்.05-

தமிழக வெற்றி கழகம் சார்பில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் பெர்வின் கிங்ஸ் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்தினம் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். உடன் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவன் உட்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது: நாகர்கோவில் மாநகரில் தண்ணீர் பிரச்சினை தீராத பிரச்சினையாக இருந்து வருகிறது. கோடைகாலங்களில் பத்து நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே தேர்தலில் நான் வெற்றி பெற்றால் நாகர்கோவில் மாநகரில் குடிநீர் பிரச்சனையை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

இதே போல மாநகர இளைஞர்கள் பலரும் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர வேண்டும் என்று தான் த.வெ.க. தலைவர் விஜய் கூறியிருக்கிறார். அவரது அறிவுறுத்தலின்படி ஊழல் இல்லாத ஆட்சியை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்.

நாகர்கோவில் புத்தேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மூதாட்டி ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டார். இதே போல பல சட்ட ஒழுங்கு பிரச்சினைகள் நடந்து வருகின்றன. இதையெல்லாம் சரி செய்ய நடவடிக்கை எடுப்பேன். அனைத்து மக்களும் எந்த நேரத்திலும் வெளியே செல்லும் வகையில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

பெரிய பெரிய தலைவர்களை எதிர்த்து நான் போட்டியிடுகிறேன். அந்த தலைவர்கள் இதுவரை மக்களுக்கு எதையும் செய்யவில்லை. கடந்த ஐந்து ஆண்டுகால ஆட்சியில் இங்கு உள்ள எம்எல்ஏவும் சரி, அமைச்சரும் சரி எந்த விதமான வளர்ச்சி பணிகளையும் கொண்டு வரவில்லை. வாக்குறுதி மட்டும் கொடுக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

ஆகஸ்ட் 8-ல் கண்டன ஆர்ப்பாட்டம்.
டெல்டா மாவட்டங்களை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க வேண்டும்: துரை சந்திரசேகரன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
சென்னை 116 (பி) வட்டம் தவெக சார்பில் 200 பேருக்கு அன்பு விருந்து
பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு நிறுவனங்களிடமிருந்து காப்பீடு தொகையை காலம் தாழ்த்தாமல் பெற்றுத்தர வேண்டும்.
மாணவிகளை சீரழித்த வழக்கறிஞர் போக்சோவில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதிருச்சி

திருச்சியில் போக்சோ குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

May 8, 2026
50 Views
24 வயதான கர்ப்பிணியிடமிருந்து நீர்க்கட்டி
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
பென்னாகரத்தில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு: விதிமீறிய கடைகளுக்கு அபராதம்
மாணவன் எஸ். நிஷாத் பள்ளியில் 3-வது *இடம் பிடித்து சாதனை மாணவனை பாராட்டிய டி. மதியழகன் எம்எல்ஏ
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account