By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் மாநகராட்சி வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் ஆய்வு

Last updated: July 20, 2026 6:07 pm
July 20, 2026
17 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 20 –

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை நகராட்சி நிர்வாக இயக்குநர் மதுசூத ரெட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் மு.பிரதாப் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டப்பணிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்து, வளர்ச்சி திட்டப்பணிகளை சிறப்பாக மேற்கொண்டு வருகிறார்கள். அதனடிப்படையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக வடசேரி பேருந்து நிலையத்தில் மூலதன மானிய நிதியின் கீழ் ரூ.8.95 கோடி மதிப்பில் சந்தை கட்டப்பட்டு வருவதை நேரில் பார்வையிட்டனர்.

தொடர்ந்து வடசேரி ஆம்னி பேருந்து நிலையம், ஒழுகினசேரி பகுதி, அண்ணா பேருந்து நிலையம் போன்றவற்றையும் ஆய்வு மேற்கொண்டதோடு, பயணிகளின் வசதிகள் குறித்து, பேருந்து நிறுத்துமிடங்களையும் பார்வையிட்டனர்.

தொடர்ந்து வலம்புரிவிளை குப்பை கிடங்கு நேரில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள், வணிக நிறுவங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் ஒவ்வொரு நாளும் டன் கணக்கில் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இவ்வாறு சேகரிக்கப்படும் குப்பைகள் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வலம்புரிவிளை பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது. இங்குள்ள குப்பைகளை மறுசுழற்சி செய்ய துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டதோடு, பொதுமக்களின் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பினை பேணிகாத்திட மாநகராட்சி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தினர்.

மேலும் கோணம் அறிவு சார்ந்த மையத்தினை நேரில் பார்வையிட்டார்கள். அங்கு நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை பார்வையிட்டு, இப்பணிகளை ஆகஸ்ட் மாதம் இறுதிக்குள் விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினர்.

நடைபெற்ற ஆய்வில் நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஐஸ்வர்யா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ர.மோனிகா, செயற்பொறியாளர்கள், பொறியாளர்கள், துறை அலுவலர்கள், பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

விளம்பரம்

You Might Also Like

இருசக்கர வாகனம் கவிழ்ந்து விபத்து
மேட்டுப்பாளையம் ஆர்.டி.ஓ சத்தியகுமார் தலைமையில் தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு
தேர்தலில் மதிமுக, மக்கள்நீதி மையம் போட்டியிடாதது தோல்வி பயம்: பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பேட்டி
பஸ் நிலையத்தில் ஒரே நேரத்தில் 3 பேரிடம் திருட்டு
திடீர் ரோந்தில் ஈடுபட்ட எஸ்பி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரி மாவட்ட மீன் தொழிலாளர்கள் சங்க பயிற்சி முகாம்

June 19, 2024
124 Views
ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன வேள்வி
மயிலாடியில் ஆராட்டு விழா நடந்தது
மெதுகும்மல் ஊராட்சியில் ரூ. 84.50 லட்சத்தில் சாலை பணிகள் எம்எல்ஏ துவக்கினார்
மார்த்தாண்டம் பட்டி தூய அந்தோணியார் ஆரம்பப்பள்ளியில் 76 வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account