By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது உறுதி: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி உறுதி

Last updated: April 21, 2026 7:13 pm
April 21, 2026
89 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 21 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா வேட்பாளர் எம் ஆர் காந்தி எம்எல்ஏ இன்று காலை 7:00 மணி முதல் பிரச்சாரத்தை தொடங்கினார். காலையில் எஸ்எல்பி பள்ளி மைதானத்தில் நடைபயிற்சியில் இருந்தவர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
பின்னர் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள ஈசன்தங்கு, கள்ளக்குறிச்சி, ராஜாக்கமங்கலம், அம்மச்சியார் கோவில், விளாத்தி விளை, பூவன் குடியிருப்பு, சுண்டபற்றி விளை, தோப்புகுடியிருப்பு, எறும்புக்காடு, ராமன்புதூர், பீச் ரோடு பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.
வீடு வீடாக சென்றும் திறந்த ஜீப்பில் சென்றும் வாக்குகள் சேகரிப்பில் அவர் தீவிரமாக ஈடுபட்டார்.

அப்போது அவர் பிரச்சாரத்தில் பேசியதாவது: பிரதமர் மோடி இந்தியாவை வலிமையான நாடாக மாற்றி உள்ளார். தமிழ்நாட்டுக்கு வலுவான கட்டமைப்பு ஏற்படுத்த எங்கள் கூட்டணிக்கு நீங்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். மீண்டும் தாமரை சின்னத்துக்கு வாக்குகளை தாருங்கள். பிரதமரின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிரதமரின் வீடு கட்டும் திட்டம், கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டம் உள்ளிட்ட பல திட்டங்கள் சிறப்பாக வந்து சேர அதிமுக பாரதிய ஜனதா கட்சி கூட்டணிக்கு வாக்குகளை தாருங்கள் என பேசினார்.

பின்னர் அவர் பத்திரிகையாளர்களிடம் கூறுகையில்: நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதியில் கடந்த முறையை விட அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். நிச்சயமாக நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் தாமரை வெற்றி பெற்று இந்த வெற்றியை பிரதமரிடம் சமர்ப்பிப்போம். நாகர்கோவில் தொகுதி வெற்றியை பிரதமர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார். தொடர்ந்து மாலையில் நாகராஜா கோவில் மைதானத்தில் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்தார்.

விளம்பரம்

You Might Also Like

ரவுண்டானா இளைஞர்கள் 4-ம் ஆண்டு தவக்கால கஞ்சி
நேபாளத்தில் பெற்றோர் மாயம்: 3 நாட்கள் தேடியும் பலனின்றி ஈரோடு திரும்பிய மகன்
அரசு உயர்நிலைப் பள்ளியில் பி.டி.செல்வகுமார் பரிசு வழங்கினார்
கன்னியாகுமரியில் கார் மோதியதில் 3 பேர் படுகாயம்
தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டிய விஜய் வசந்த் எம்.பி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஆண்களுக்கான நவீன கருத்தடை (வாசெக்டமி) இருவார விழா

November 23, 2024
65 Views
பூலுவபட்டி மாநகராட்சி துவக்கப்பள்ளி உணவு திருவிழா!!
இல்லத்திற்கே சென்று ரேஷன் பொருள் விநியோகம் செய்யும் தாயுமானவர் திட்டம்
மக்கள் தொடர்பு திட்ட முகாம்: 39 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சம் நலத்திட்ட உதவிகள்!
கன்னியாகுமரி மாவட்ட கடலோர ஊர்க்காவல் படை அமைப்பில் இளைஞர்களுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account