By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் அடித்துக் கொல்லப்பட்ட வாலிபரின் உடலை 4வது நாளாக வாங்க மறுப்பு: உறவினரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

Last updated: July 16, 2026 5:12 pm
July 16, 2026
10 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூலை 16 –

கன்னியாகுமரியை அடுத்த சாமிதோப்பு, ஈத்தங்காடு பகுதியை சேர்ந்தவர் சபரிவர்மன் (33). மாற்று திறனாளியான அவரது கடையில் குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்றதாக போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 13 ஆம் தேதி சிறையில் சபரிவர்மன் மயங்கி கிடந்ததாக அவரை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் சபரிவர்மன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

சபரிவர்மனை போலீசார் அடித்து கொலை செய்ததாக உறவினர்கள் குற்ற சாட்டினர். மேலும் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் போலீஸ் மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேரில் விசாரித்தார். நாகர்கோவில் நீதிபதி சத்தியமூர்த்தி விசாரணை நடத்தினார். விசாரணையில் சபரிவர்மன் சிறைக்குள் வைத்து கொடூரமான முறையில் அடித்துக் கொலை செய்யப்பட்ட தகவல் தெரிந்தது.

நீதிபதி முன்னிலையில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் சபரிவர்மனின் உடலில் 19 இடங்களில் காயங்கள் இருந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து வழக்கு பதிவு செய்து நாகர்கோவில் ஜெயில் வார்டன்கள் ஜெகன், சுரேஷ், சிவகுமார் ஆகிய 3 பேரை முதலில் கைது செய்தனர்.

தொடர் விசாரணையில் சபரிவர்மனை சிறை கைதிகள் 8 பேர் தாக்கியதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட வார்டன்கள் 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நாங்குநேரி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். சிறை கைதிகள் 8 பேரும் ஏற்கனவே நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களை வேறு சிறைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இறந்த சபரிவர்மன் குடும்பத்தினருக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மாவட்ட கலெக்டர் பிரதாப், போலீஸ் எஸ் பி ஸ்டாரின் ஆகியோர் சபரிவர்மன் வீட்டில் சென்று கோரிக்கைகளை அரசுக்கு தெரிவிப்பதாக ஆறுதல் கூறினர். இருப்பினும் அரசு நிவாரணம் அறிவிக்கும் வரை சபரிவர்மன் உடலை பெற்றுக் கொள்ள மாட்டோம் என்று குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று 4ம் நாளாக மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சபரி வருமனின் உடல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த ஏ டி எஸ் பி கலையரசன் தனிமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தோட்ட தொழிலாளர்கள்ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூர் அருகே வேன் மோதி விபத்து: 5-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
கிருஷ்ணகிரி ஊத்தங்கரை அருகே உள்ள காரப்பட்டு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி மாணவர்களின் வசதிக்காக ஆழ்துளை கிணறு மூலம் குடிநீர் வசதி செய்து கொடுத்த காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர்
நித்திரவிளை யில் இளம்பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது
சுரேஷ் ராஜனுக்கு வரவேற்பு: நாகர்கோவிலை அதிர செய்த திமுக தொண்டர்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து ரூ.50−ஆயிரம் நிதியுதவி வழங்கினார்

May 12, 2024
111 Views
ஆடி 18 திருவிழாவை முன்னிட்டு இன்னிசை பாட்டு பட்டிமன்றம்
சொந்த நிதி வழங்கிய எம் எல் ஏ
கலசலிங்கம் பல்கலையில் 38-வது பட்டமளிப்பு விழா
கடல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடற்கரை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account