By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு
கனஂனியாகுமரி

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் அணிவகுப்பு பயிற்சி; 300 போலீசார் பங்கேற்பு

Last updated: October 11, 2025 7:53 pm
October 11, 2025
60 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 11 –

காவல் துறையினருக்கு ஒழுக்கம் மிகவும் அவசியம் என்பதை உணர்த்தும் வகையில் பணிக்கு சேர்ந்ததும் அவர்களுக்கு பல்வேறு வித பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. இதில் முடி வெட்டுவதில் தொடங்கி ஷூ பாலிசாக இருப்பது வரை அவர்கள் ஒழுக்கம் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும். இதற்கான பரேடு பயிற்சி என்பதும் காவல்துறையில் மிகவும் முக்கியமாகும். இந்த பயிற்சியில் அவர்களுக்கு எல்லா விதமான ஒழுக்க நெறிகளும் கற்றுக் கொடுக்கப்படும். மாதம் தோறும் இந்த பயிற்சி நடந்து வருகிறது.

இந்நிலையில் சமீப காலமாக பல்வேறு பணிச்சுமைகள் உள்ளிட்ட காரணங்களால் பயிற்சி என்பது இல்லாமல் போய்விட்டது. அவ்வாறு நடந்தாலும் குறைந்த எண்ணிக்கையிலான போலீசார் தான் பங்கேற்கின்றனர். இந்த பயிற்சி இல்லாதது காவல்துறையினரை மனதை திசை திருப்பி பல்வேறு விரும்பத்தகாத செய்கைகளுக்கு அவர்களை இழுத்து செல்கிறது.

எனவே தமிழ்நாடு முழுவதும் போலீசாருக்கான பேர டு பயிற்சிகளை முறையாக நடத்த வேண்டும், அனைவரும் கண்டிப்பாக இதில் பங்கேற்க வேண்டும் என டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று தமிழ்நாடு முழுவதும் ஆயுதப்படை மைதானங்களில் காவல் துறையினருக்கான பரேடு பயிற்சி நடந்தது.

நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடந்த பயிற்சிகளை எஸ்.பி., ஸ்டாலின் தொடங்கி வைத்து பார்வையிட்டார். இதில் 300 போலீசார் பங்கேற்றனர். தூய்மையான ஆடை அணிதல், ஷூ பாலிஷ், முடி வெட்டுதல், ஒழுக்க நெறிகளை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து எஸ்பி ஆய்வு செய்தார். அப்போது காவல்துறையினருக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

தலைமை அஞ்சலகத்தில் விழிப்புணர்வு
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
டெங்கு வைரஸ் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு
கால்வாயில் வாலிபர் சடலம். போலீஸ் விசாரணை
14 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்; ஹோட்டல்களுக்கு அபராதம் விதிப்பு: நாகர்கோவில் மாநகராட்சி நடவடிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்

December 31, 2025
48 Views
வடுகந்தாங்கலில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா
பொழிச்சலூரில் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு 200 மாணவர்கள் யோகா, சிலம்பம், கராத்தே செய்து உலகசாதனை
கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி
ஜுலை 9 ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம்; ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account