By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டரை கத்தியால் குத்திய ரவுடி கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டரை கத்தியால் குத்திய ரவுடி கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே மனைவி பிரிந்து சென்றதால் பெயிண்டரை கத்தியால் குத்திய ரவுடி கைது

Last updated: May 6, 2026 5:44 pm
May 6, 2026
5 Views
Share
SHARE

நாகர்கோவில், மே 6 –

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியை சேர்ந்தவர் அகஸ்திலிங்கம் பிள்ளை (33). பெயிண்டிங் தொழிலாளி. இவரது மனைவி அலெக்ஸ் மேரியின் உறவினர் மகளை பீச் ரோடு பகுதியை சேர்ந்த பசுபதி (32) என்பவர் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

அடிக்கடி இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதை அகஸ்திலிங்க பிள்ளை கண்டித்து சமாதானம் செய்து வந்தார். ஆனாலும் தகராறு நீடித்தது. இதனால் பசுபதியும் மனைவியும் பிரிந்தனர். தனது மனைவி பிரிந்து சென்றதற்கு அகஸ்திலிங்க பிள்ளை தான் காரணம் என பசுபதி நினைத்தார். இதனால் அவர் மீது ஆத்திரத்தில் இருந்தார்.

சம்பவ தினம் அகஸ்தலிங்கம் பிள்ளை பீச் ரோடு பகுதியில் செல்லும் போது, பசுபதி அங்கு வந்து அவரை தடுத்து நிறுத்தி தகராறு செய்து கத்தியால் குத்தினார். தொடர்ந்து அவர் கொலை செய்வதாக மிரட்டி விட்டு பசுபதி தப்பினார். படுகாயம் அடைந்த அகஸ்திலிங்க பிள்ளை அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்த புகாரின் பேரில் கோட்டார் போலீசார் பசுபதி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பசுபதி மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளது. அவர் போலீஸ் நிலைய குற்ற சரித்திர பதிவேடு பட்டியலிலும் உள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

பைக்குகள் மோதியதில் மனைவி குழந்தைகள் காயம்
70-வது தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிப்பு
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
குமரி கிழக்கு காங். பொதுச்செயலாளராக ரமேஷ் பாபு
திடீரென வைக்கோல் படப்பில் தீப்பிடித்து எரிந்தது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி

August 28, 2025
46 Views
தேவர் பேரவை சார்பில் 117 வது தேவர் ஜெயந்தி
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
வாடிப்பட்டியில் விநாயகர் சிலை ஊர்வலம்
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account