By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் பாலியல் புகாரில் ஏட்டு சஸ்பென்ட்

Last updated: June 4, 2026 7:01 pm
June 4, 2026
26 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜூன் 4 –

நாகர்கோவில் அருகே உள்ள கீழகாட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் அருள் (46). போலீஸ் ஏட்டாக உள்ளார். எஸ்.பி. தனிப்பிரிவு ஏட்டாக இருந்த ஆட்லின் அருள், சிறப்பு தனிப்படையில் உள்ளார். கடந்த 31ம் தேதி அதே பகுதியை சேர்ந்த வினேஷ் (40) மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் (35) ஆகிய இருவரையும் சக போலீசாருடன் சேர்ந்து சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு ஆட்டோவில் அழைத்து சென்று தாக்கியதாக புகார் எழுந்தது.

ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் சக போலீசார் வலுக்கட்டாயமாக வினேசை சுசீந்திரம் காவல் நிலையத்துக்கு இழுத்து செல்லும் காட்சிகளும், பின்னர் 108 ஆம்புலன்சில் ஏற்றி அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் காட்சிகளும் வைரலானது. வினேஷ் அளித்த புகாரின் பேரில் போலீஸ் ஏட்டு ஆட்லின் அருள் மற்றும் ஏட்டு சுபாஷ் ஆகிய 2 பேர் மீதும், ஏட்டு ஆட்லின் அருள் அளித்த புகாரின் பேரில் வினேஷ் மற்றும் அவரது மைத்துனர் நிக்கோம் உள்பட 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கன்னியாகுமரி டி.எஸ்.பி. ஜெயச்சந்திரன் விசாரணை நடத்த எஸ்.பி. உத்தரவிட்டார். இந்த விவகாரத்தில் காயமடைந்த வினேசின் மனைவி நதியா, ஏட்டு ஆட்லின் அருள் மீது பாலியல் தொல்லை தொடர்பான புகார் கூறி இருந்தார். இந்த புகார் தொடர்பாக இதுவரை எந்த வித மேல் நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்த நிலையில், ஏட்டு ஆட்லின் அருளை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
நாகர்கோவில் போக்குவரத்து காவல் துறை அதிரடி: ஒரே நாளில் 200 மேற்பட்ட மோட்டார் வாகன வழக்கு பதிவு: ரூ.184500 அபராதம் விதிப்பு
தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை பெருவிழா பந்தல்கால் முகூர்த்தம்: ஏப்ரல் 27-ந் தேதி தேரோட்டம்
தனது வீடு புகுந்து திருட்டில் ஈடுபட்ட நபரை மடக்கிப் பிடித்த முதியவர்
வழக்கறிஞர் இடம் இருந்து பிரிந்து சென்ற
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

மூலிகை தோட்டம் அமைக்கும் பணி

July 10, 2024
93 Views
புதுக்கடை அருகே வீட்டில் அழுகிய நிலையில் கிடந்த மூதாட்டி: போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
76வது குடியரசு தின விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account